MySixer.Com

STR இன் ஆன்மீகத் தேடல்
சிம்பு எப்போதுமே காலத்தை கடந்து யோசிப்பவர். பச்சிளம் பாலகனாக, தன் வயதை ஓட்டியவர்கள் அவர்களது தாயின் மடியில் தவழ்ந்து விளையாடும் போது இவர் ஆடியும் , பாடியும் , மழலை மொழி  மாறா  வயதிலே பஞ்ச் வசனங்கள் பேசியும்   லிட்டில் சூப்பர் ஸ்டார் எனும் பட்டதைப் பெற்றவர்.

அந்தச் சிறிய வயதில், அந்த பட்டத்துக்குத் தகுதியானவராக, அஷ்டாவதானியின் மகனாக வெற்றிபெற்ற வகையில் அவர் காலத்தை கடந்தவர்தானே! வெற்றி நிச்சயம் என்றாலும், அதைத் தனக்குரிய பாணியிலே அடையும் அவரது முயற்சி சரளமாக எல்லோராலும்  பாராட்டப்பட்டது.

இன்று S  T  R  என்று அழைக்கப்படும் சிம்பு, இப்போது ஆன்மீக வழியில் செல்கிறார்.  தியானம் , யோகா ஆகியவற்றில் ஈடுப்பட்டு வந்த சிம்பு அதன் தொடர்ச்சியாக இப்போது தனது இடை விடாத ‘ இங்க என்னா சொல்லுது’ படப்பிடிப்பின் இடையிலும் புனித ஸ்தலங்கான ஹ்ரிஷிகேஷ் , ஹரித்துவார்  ஆகிய இடங்களுக்கு சென்றுள்ளார்.  ஹரித்துவாரில் புனிதக்குளியல் எடுத்துக் கொண்ட STR, கங்கையின் அழகிலும் அதன் தெய்வீகத்திலும் மனதைப் பறிகொடுத்து விட்டதாகக் கூறினார்.

இதை பற்றி STR இடம் கேட்டபோது போது, ‘ ஆம் , நான் இப்போது ஆன்மீகத்தில் கவனம் செலுத்துகிறேன் , இந்த தியானம் மற்றும் ஆன்மிகம் எனக்கு என்னையே அடையாளம் காட்டுகிறது என்னை மென்மேலும் செம்மைப்படுத்த இது உதவும். ஆன்மிகம் என்பது கோயில் குளங்களுக்கு செல்வது மட்டுமல்ல , ஞானம் தேடுதல் தான் . நான் அந்த தேடுதலில் ஈடுப்பட்டு வருகிறேன் .இந்த தூய்மையான காற்றின் ஊடே கலந்து வரும் ஆன்மிகம் என்னை மேலும்  மெருகேற்ற உதவும் என நம்புகிறேன்” என்றார் .

லவ் ஆந்தம் (Love Anthem) போன்று பக்தி ஆந்தம் இயற்றுவீர்களா என்று கேட்டதற்கு, இயற்றலாம் என்றார்.

அவரது தந்தை டி ஆர் ஒரு தீவிர ஆஞ்சநேயர் பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹேய் ஃபேஸ்புக் லாகின் பண்ணு…
தனது திரைப்படங்களில், வாழ்க்கையை உள்ளது உள்ளபடி காட்டுவதில் இயக்குனர் சேரனுக்கு நிகர் சேரன் தான். ஷ்ரவா – நித்யா மேனன் – சந்தானம் ஆகியோரை வைத்து சேரன் இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை.

இந்தப் படத்திற்காக இன்றைய இளசுகள் ஸ்கைப் மற்றும் ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவளைத்தளங்களில் போடும் கடலையை இளமைத் துள்ளலோடு படமாக்கியிருக்கிறார். அந்தச் சூழ் நிலையை மதன்கார்க்கிக்கு விளக்க, அறிவியல்-கணிணித் தமிழில் புகுந்து விளையாடும் மதன்கார்க்கி  “ஹேய் ஃபேஸ்புக் லாகின் பண்ணு..” என்று தொடங்கும் ”கடலைத்”துள்ளும் பாடல்வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார். தனது இசையில் ஜிவி பிரகாஷ்குமார், பாடகி மேகாவுடன் சேர்ந்து பாடியிருக்கும் இந்தப் பாடலுக்கு ஷ்ரவாவுடன் அவானா, மேக்னா ஆகிய மாடல்களுடன் மும்பை நடனக்கலைஞர்களும் ஆடியுள்ளனர். ரூபாய் 25 லட்சம் செலவில் படமாக்கப்பட்ட இந்தப் பாடல்காட்சிக்காக இளமை ததும்ப நடனமைத்திருக்கிறார் காயத்ரி ரகுராம்.

ஒளிப்பதிவாளர் சித்தார்த் மற்றும் கலை இயக்குனர் செல்வகுமார் ஆகியோருக்குக் கம்யூட்டர் தொழில் நுட்பத்தில் தோள் கொடுத்திருக்கிறார் மது சூதனன். இவர்  கமலுடன் விஸ்வரூபம் படத்தில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பாடல்காட்சியினைப் படப்பிடிப்புத்தளத்திற்கே சென்று பார்த்த ஒளிப்பதிவாளர்-இயக்குனர் பாலுமகேந்திரா சேரன் உள்ளிட்ட அனைவரையும் மனதாரப் பாராட்டியிருக்கிறார்.

நேரம் விமர்சனம்
-K.விஜய் ஆனந்த்

ஒரு திரைப்படத்திற்குரிய கதை – Content இல்லாமல் வந்திருக்கும் படம் நேரம் என்பதால் அதற்கு விமர்சனம் எழுதி எனது நேரத்தையும் படிக்கும் வாசகர்கள் நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை.

ஒன் பாயிண்டு, டூ பாயிண்டு, த்ரீ பாயிண்டு எல்லாமே இந்தப் பாயிண்டு தான் – சிம் ஹா ஜொலிக்கிறார் அவரது கழுத்தில் மாட்டியிருக்கும் நகைகளையும் மீறி.

விஸ்வரூபம் 100*
-K.விஜய் ஆனந்த்

1959இல் களத்தூர் கண்ணம்மாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம்.  ஜெமினி கணேசன் – சாவித்திரி  நடித்திருந்தாலும் அந்தக் குழந்தை நட்சத்திரத்தைச் சுற்றிப்பின்னப்பட்ட கதையாக  வெளிவந்த படம். அந்தக் குழந்தையும் சிறப்பாக நடித்து படத்தின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்ததோடு மட்டுமல்லாமல் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதினையும் வென்றது. அந்தக் குழந்தை வேறு யாருமல்ல பரமக்குடியில் பிறந்து இன்றைய உலக நாயகனாய் விஸ்வரூபம் எடுத்திருக்கும் கமல்ஹாசன் தான் அவர்.

அன்றிலிருந்து தன்னுடைய ஒவ்வொரு பத்து வருடத்திலும் உதவி இயக்குனராக, நடன இயக்குனராக, துணை நடிகராக, பாடகராக, வில்லன் நடிகராக, அப்புறம் கதாநாயகனாக ,ஒப்பனைக் கலைஞராக,  தயாரிப்பாளராக இன்று இயக்குனராக என்று பலபரிணாமங்களை எடுத்திருக்கிறார் கமல்ஹாசன். இந்த 50க்கும் மேலான திரையுலகப் பயணத்தில் அவர் எடுத்திருக்கும் அவதாரங்கள் எல்லாமே சினிமாயுகத்தில் மட்டும் தான். சினிமா சினிமா சினிமா சினிமாவைத் தவிர வேறொன்றுமறியாத பராபரன் அவர்.

எந்த நேரத்தில் தனது படத்திற்கு விஸ்வரூபம் என்று பெயர் வைத்தாரோ,  கிட்டத்தட்ட கின்னஸ் சாதனையில் இடம்பெறும் அளவிற்குத் தினம் ஒரு சர்ச்சை, தினம் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பென்று பல நூறு தடைகளைத் தாண்டி வெளிவந்த படம் விஸ்வரூபம். ஒரு தாய் தனது பிள்ளைக்கு சங்கில் மருந்து கலந்து மடியில் கிடத்திப் படாதபாடு பட்டு தன் பிள்ளை வாயில் ஊற்றுவாளே, அதுபோல  நல் ரசனையை ஊட்ட ஒரு கலைத்தாயாகக் கமல்ஹாசன் பட்ட பாடு சொல்லில் அடங்காது.

இன்று அவரது பிள்ளை விஸ்வரூபம் நூறு  நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறான். அந்த நூறாவது நாளில் கமல்ஹாசனுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அவரைக் கெளரவிக்கும் வகையில் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் விஸ்வரூபம் படத்திலிருந்து ஒரு காட்சியை ஒரு ஓவியமாகத் தீட்டி கமல்ஹாசனுக்குப் பரிசளித்தார். இந்தச் சந்திப்பின் போது ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் மகள் வருணா மற்றும் வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

கமல்ஹாசன் தற்பொழுது விஸ்வரூபம் 2 க்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் எனபது குறிப்பிடத்தக்கது.

3 பேர் வெளியிடும் 6
இயக்குனர் வி இசட் துரை இயக்கத்தில் வித்தியாசமான கெட் அப்புகளில் ஷாம் நடித்திருக்கும் 6 படத்தின் விநியோக உரிமையை ஸ்டுடியோ 9 மற்றும் அபி & அபி, வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் வாங்கியுள்ளன. ஸ்டுடியோ 9 மற்றும் அபி & அபி  நிறுவனங்கள், வி ஹவுஸ் ப்ரொடக்சன்ஸுடன் இணைந்து  6 படத்தை வெளியிட உள்ளன. ஸ்ரீகாந்த் தேவாவின் அதிரடி இசையில் உருவான 6 படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பினைப் பெற்றிருக்கும் நிலையில் 6 படமும் விரைவில் வெளியாகவிருப்பது ஷாம் ரசிகர்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது.

For  more news  and Gallery of 6

பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் இந்தப் படத்திற்கு வசனம் எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

விஜயசேதுபதி-இனிகோ-சூரி இணைந்து ஆடும் ரம்மி
ஸ்ரீ வள்ளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பாக கே. குருநாதன், பி. ஏலப்பன், எம். தர்மராஜன், பாலகிருஷ்ணன் .கே ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்“ரம்மி”. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க அவர்களுக்கு ஜோடிகளாக முறையே ஐஸ்வர்யா மற்றும் காயத்ரி ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் சூரி நடிக்கிறார். இவர்களுடன் ஜோமல்லூரி, ராஜா, சஞ்சய், மூணார் ரமேஷ், சுஜாதா, ஜானகி, பசங்க சிவகுமார், பேபி, சென்ட்ராயன், விக்னேஷ், கடல் சரண் ஆகியோர் நடிக்கிறார்கள்.

More stills on Rummy

ஒளிப்பதிவாளராக சி. பிரேம்குமார் இசையமைப்பாளராக டி இமான் பணியாற்றும் இந்தப் படத்தைப் பற்றி இயக்குனர் பாலகிருஷ்ணனிடம் கேட்டபோது, “ரம்மி ஆட்டத்தைப் போலவே ரம்மி படத்தின் கதையும் சுவாரசியமானதுதான், நம்முடைய வாழ்க்கை,  நம்மை வைத்து எப்படி விளையாடுதுங்கிறதுதான் ரம்மி படத்தின் ஒரு வரிக்கதை…

நாம ஒரு திசையை நோக்கிப் பயணிக்க நினைச்சா, வாழ்க்கை நம்மை வேற ஒரு இடத்துக்கு இழுத்துட்டுப் போகும். அப்படி போகிற போது நடக்கிற சம்பவங்கள்தான் ரம்மி…இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, இனிகோ பிரபாகர், சூரி ஆகிய மூன்று பேரின் ஆழமான நட்பையும் காதலையும் அழகாகப் பதிவு செய்திருக்கிறோம்..” என்றார்.

ரேஸ்குர்ரம், ஷாம் நடிக்கும் புதிய தெலுங்குப்படம்
தெலுங்கில் முன்னணி  இயக்குனர்களில் ஒருவரான சுரேந்தர் ரெட்டியுடன் மூன்றாவது முறையாக  இணைந்திருக்கிறார் ஷாம். சுரேந்தர் ரெட்டி இயக்கத்தில் ஷாம் முதன்முதறையா நடித்த படம் கிக்  (Kick). தெலுங்குத் திரையுலகில் இந்தப் படம் வெளிவந்து 30 கோடிக்கும் மேல்  வசூல் செய்து சாதனை படைத்தது. ரவிதேஜாவிற்கு நீண்ட நாட்கள் கழித்து ஒரு மிகப்பெரிய  வெற்றிப்படமாக அமைந்தது. ஒரு இடைவேளைக்குப் பின் கிடைத்த அந்த வெற்றி தெலுங்குத்  திரையுலகிற்கே ஒரு புத்துணர்ச்சி கொடுத்தது  என்றால் மிகையாகாது. கிக் தமிழில் தில்லாலங்கடி என்கிற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது!

அதன் பிறகு சுரேந்தர் ரெட்டியின் இயக்கத்தில் ஒசரவள்ளி என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்த ஷாம் மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் ரேஸ்குர்ரம் (Racegurram) என்ற படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

ஷாம் குறித்து இயக்குனர் சுரேந்தர் ரெட்டி கூறும்போது, “என்னைப்பொருத்தவரையில் ஷாம் ஒரு லக்கி சார்ம் (Lucky Charm)  நானும் அவரும் இணைந்து பணியாற்றும் படங்கள் அத்துனையும் வெற்றிப்படங்களே! இந்தப் படத்தில் ஒரு ஃபன் லவிங் பாயாக (Fun Loving Boy)  நடிக்கவிருக்கிறார்.. தொடர்ந்து அவருடன் பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது..” என்றார்.

மரியான் மக்காஸ்
-K.விஜய் ஆனந்த்

மரியான் படத்தில் பணியாற்றியிருக்கும் இசையமைப்பாலர் ஏ.ஆர்.ரஹ்மான், கதாநாயகன் தனுஷ், கதாநாயகி பார்வதி மற்றும் இயக்குனர் பரத்பாலா ஆகியோர் தங்களது மரியான் -அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான்

“டாக்குமெண்டரி…ஆல்பம்லாம் பண்ணிட்டு இன்னைக்குக் கதை சொல்லவந்திருக்கிறார் நண்பர் பரத்பாலா… நிறையக் கதைவைச்சுருக்கார்.. நான் தமிழ்ல் ஒரு படம் டைரக்ட் பண்ணப்போறேன்னு சொன்னார்… கதையெல்லாம் கேட்கவில்லை., ஏன்னா அவரு (தனுஷ்) கதைகேட்காமல் ஒத்துக்கொண்டிருக்க மாட்டார்…(சிரிக்கிறார்)பரத்பாலாவின் படத்திற்கு நான் இசையமைக்கவேண்டும் என்கிற கண்டிஷனில் இசையமைத்தேன்.. (சிரிக்கிறார்)  பரத்பாலாவுடன்  சேர்ந்து பணியாற்றும் போது தேசசிந்தனை ,மனித நேயம் போன்றவற்றைப்பற்றியெல்லாம் பேசுவோம்… 25 வருடமாக உலகின் பிரசித்திபெற்ற தொழில் நுட்பக்கலைஞர்களிடம் பணியாற்றியிருக்கிறார்…அவருடன் சேர்ந்து பணியாற்றும் போது ஒரு டூர் போனமாதிரி இருக்கும்… தனது படைப்பு மிகவும் வித்தியாசமாகவும் நேர்த்தியாகவும் இருக்கவேண்டும் என்று விரும்புவார்… தென்னாப்பிரிக்காலாம் சென்று படமாக்கவேண்டும் என்று கூறினார்…சரி அந்தமாதிரிலாம் மியூசிக் போடலாம் என்று நானும் நினைத்துக் கொண்டேன்… ஒரு வருடம் கழித்து முழுப்படத்தையும் முடித்து விட்டு வந்தார்… இண்டெர்வல் வரை பின்னணி இசை சேர்த்தாச்சு…அதுவரை தான் நானும் பார்த்தேன்… நன்றாக வந்திருக்கிறது… தனுஷ்-பார்வதி உட்பட அனைவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.. பாடல்களைப் பொருத்தவரை தனுஷ், வாலி,கபிலன், குட்டிரேவதி எல்லோருமே ஒரு மணி நேரத்தில் எளிமையான வரிகளை எழுதிக்கொடுத்தார்கள்… என்னுடைய ஃபேவரைட் நெஞ்சே எழு…எல்லாமே பிடிக்கும்… ஹா ஹா… தனுஷ் எழுதிய கடல் ராசா… என்ற பாடலை யுவன் ஷங்கர் ராஜா ஒன்றரை மணி நேரத்தில் பாடிக்கொடுத்தார்…”என்றார்

தனுஷ்

முதலில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு நன்றி.. நான் சினிமாத்துறைக்கு வந்து 13 வருடங்களுக்குப் பிறகு முதல்தடவையா அவரோட இசையில் நடித்திருக்கிறேன்.. அவரோட இசைதான் இந்தப் படத்திற்கு உயிர் மூச்சு.. அவரோட இசையில் நானும் ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறேன் என்பதும் மகிழ்ச்சியாக இருக்கிறது…படத்தைப் பற்றிச் சொல்லனும்னா ரிவர்ஸ் ( Reverse Format) இல் தான் படமாக்கப்பட்டது… அதாவது கிளைமாக்ஸ் காட்சிகள் முதலில் எடுக்கப்பட்டது… நமீபியாவில் படப்பிடிப்பு நடந்தது…மலை பாறை பாலைவனம் என்று செருப்புக்கூடப் போடாமால் பயங்கரமா கஷ்டப்பட்டு நடிக்க வேண்டியிருந்தது.. அந்தக் கஷ்டத்திலேயே தேவையான உணர்ச்சிகளைக் கொண்டு வந்து விட்டேன்… பெரிய கூண்டுக்குள் 3 சிறுத்தைகளுடன் என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு வேலிக்கு வெளியே இருந்து படப்பிடிப்பு நடத்தினார்கள்… நிழலப் பார்த்து அது பயப்பட அதைப்பார்த்து  நான் பயப்பட ஐய்யோ! முதல்லயே அவ்வளவு கஷடப் பட்டதுனால அப்ய்புறம் அப்புறம் எல்லாமே சுலபமா இருந்தது… ஸ்கூபா டைவர்ஸ்லாம் பாதுகாப்புக்கு வைச்சுக்கிட்டுத்தான் கடலுக்குள்ள நீச்சலடித்தேன்… வசனங்கள் படப்பிடிப்பு நடக்கும் போதே பதிவு செய்யப்பட்டதில் மிகவும் யதார்த்தமாக வந்திருக்கிறது… டப்பிங் பண்ணும்போது ஒரு 30% உணர்ச்சிகள் நிச்சயமா குறைவாகத்தான் வரும்…” என்றார்

பார்வதி

“இந்தப் படத்திற்கான ஆடிஷன் (Audition) ல கலந்துக்கிட்டுத்தான் தேர்வானேன்…எவ்வளவு பெரிய நடிகையா இருந்தாலும் ஆடிஷன் மூலம் தேர்வு செய்யப்படுவதை விரும்பவே செய்கிறேன்.. இங்கே பூ படத்தில் நடித்த பிறகு மூன்று ஆண்டுகள் கழித்துதான் சென்னையில்  ஒரு நாள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது… இந்தப் படத்துல பனிமலர் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.. அவளது காதல், அதன்அவளுக்கு இருக்கும் நம்பிக்கை… இக்கட்டான சூழ் நிலைகளில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் தைரியம் இவையெல்லாம் அந்தக் கதாபாத்திரத்தின் மீது என்னை அதிகமாக ஈர்த்தது.. பனிமலரிடமிருந்து பார்வதியாக எதையாவது கற்றுக் கொள்ள முடிந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக்கொண்டேன்…

மரியான் என்கிற சாதாரண மனிதனை காதல் எப்படி அசாதாரண மனிதாக்குகிறது என்பது தான் கதை… அந்தக் கதாபாத்திரத்திற்கு உடலளவில் தயாராவதை விட உணர்ச்சிகளைக் கொட்டத்தான் பயிற்சி எடுக்க வேண்டியிருந்தது… பரத்பாலாவும் குட்டி ரேவதியும் என்னை முழுக்க முழுக்க பனிமலராக மாற்றி விட்டனர்.. இப்போ நான் பார்வதியா பனிமலரா என்று எனக்கே குழப்பமாக இருக்கிறது…

ஒரு பெரிய எழுத்தாளர் மரியான் படத்தின் டிரையலரைப் பார்த்து விட்டு நீ பார்வதியாகவே தெரியவில்லை பனிமலாரகவே தெரிகிறாய் என்றார்.. அந்தப்பெருமை மரியான் படத்தின் இயக்குனர் உட்பட அத்துனைத் தொழில் நுட்பக்கலைஞர்களைச் சாரும்…

அந்தக் கதாபாத்திரத்தில் முழுமையாக அர்ப்பணித்து விட்டதால் ரொமான்ஸ் காட்சிகள் சோகக்காட்சிகள் என்று வித்தியாசம் தெரியவில்லை.. பனிமலர் கதாபாத்திரத்திற்கு என்னதேவையோ அதனைச் செய்தேன்..”என்றார்

இயக்குனர் பரத்பாலா

“ நான் மயிலாப்பூர்ல இருந்து வரேன்… தமிழ் நன்றாக இயல்பாக வருவதால் தமிழ்ல தான்  இந்தக் கதையை நன்றாகச் சொல்லமுடியும் என்பதால் தமிழில் இயக்கியிருக்கிறேன்… வந்தேமாதரம் ஆல்பம் பண்ணினதிலிருந்தே நாடு முழுவதும் ஒரு லட்சத்து ஐம்பாதாயிரம் கிமீ குறிப்பாக நிறைய கிராமங்களுக்குப் பயணப்பட்டிருக்கிறேன்.. இது இரு  மீனவ கிராமத்தில் நடைபெறுவதாக அமைந்த கதை.. கதை நன்றாக அமைந்தவுடனே மற்ற விஷயங்களுக்கு அதுவாக என்னை இழுத்துக் கொண்டு சென்றது… கிட்டத்தட்ட  10 வருடங்களாகக் கதையைச் சுமந்து கொண்டிருந்து இன்று தமிழில் இயக்குனராக அறிமுகமாகிறேன்…  என்னால் முடிந்த அளவு சிறப்பாகக் கொடுத்திருக்கிறேன்…ரசிகர்கள் பார்த்து விட்டுச் சொல்லவேண்டும்..தனுஷ் குறிப்பிடும் போது ஒன்றை மறந்து விட்டார்… அவர் ரிஸ்க்கான  காட்சிகளில் நடிக்கும் போது நாங்களும் அவர் கூடவே தான் இருந்தோம்…  சிறுத்தைகளுடன் முதலில் நன்கு பழகிய பிறகே படப்பிடிப்பில்  ஈடுபடுத்தினோம்… ” என்றார்.

மரியான் படத்திற்கு ஃபிரஞ்ச்  நாட்டைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் Marc Koninckx ஒளிப்பதிவு செய்திருக்கிறார். விரைவில் மரியான் வெளியாகவுள்ளது. பிரமாணட தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் இந்தப் படத்தை மிகவும் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்.

மரியான் மக்காஸ் – மரியான் படக்குழுவினர் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளவும்.

விடிவி கணேஷ், சத்தியம் பண்ணுது
நடிகர் தயாரிப்பாளர் வி .டி .வி .கணேஷ் தன்னுடைய ‘இங்க இன்னா சொல்லுது ‘ திரைப் படத்தை ரசிகர்களிடையே கொண்டு சேர்க்கப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .முதலில் இங்க இன்னா சொல்லுது என்று வித்தியாசமான தலைப்பை வைத்த அவர், தமிழ்ரசிகர்கள் மனம்கவர்ந்த நடிக- நடிகையர்களான  சந்தானம் , மீரா ஜாஸ்மின் , ஸ்வர்ணமால்யா ஆகியோரைத் தேர்வு செய்தார். பிறகு தமிழ் திரை உலகின் பிரதான தொழில் நுட்ப  வல்லுனர்களைத் தேர்வு செய்தார்.

முத்தாய்ப்பாக அவரது நெருங்கிய கூட்டாளி லிட்டில் சூப்பர்ஸ்டார் STR ஐ முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கிறார்.

படத்தின் காட்சிகளை மெருகூட்ட மலேசியாவின் இயற்கை எழில்கொஞ்சும் பகுதிகளில் படமாக்கிய பிறகு இப்போது சிம்பு சம்பத்தப்பட்ட காட்சிகளைப் படமாக்க கோவா செல்கிறார்.

ஒளிப்பதிவாளர் R .D .ராஜசேகரின்  கேமரா கோணத்தில் மலேசியா –கோவாவில் படமாக்கப்பட்ட காட்சிகளில் ரசிகர்கள் சொக்கிப்போவது உறுதி என்று தனது கரகரக்குரலில் மேல் சத்தியம் செய்கிறார் விடிவி கணேஷ்.

Rummy movie stills
Sri Valli Films

K.Gurunathan, P.Ealappan, M.Dharmarajan, Balakrishnan.K

Produce

Rummy

Cast: Vijayasethupathy-Ishwarya, Inigo-Gayathri, Soori, Joe Malluri, Raja, Sanjay, Moonar Ramesh, Sujatha, Janaki, Pasanga Sivakumar, Baby, Senrayan, Vignesh, Kadal Saran

Lyrics: Yugabharathi

Music: D Iman

Dance: Dina

Stunt: Dilip Subrayan

Editing: Raja Md

Production Managers: AC Charles, Anandraj

DoP C Premkumar

Direction: Balakrishnan.K

[Show as slideshow]

12►