நீரா ஸ்பெஷல்

“லேல நீ உருப்பட மாட்டல… பரதேசி… தில்லுருந்தா முன்னால வா பாப்போம்…”

தொண்டன் 1:   அண்ணன் ஏம்ல  அவரு பொண்டாட்டிக்கு போனப்போட்டுட்டு ஏசிக்கிட்டு இருக்காரு..?

தொண்டன்2:  ஆமலே… அண்ணன் யாருக்குப்போன் போட்டாலும் ரெக்கார்ட் பண்ணிபுடறானுகல…

அதான் முதல்ல அவய்ங்கல ஏசிட்டு, அப்புறம் தாம்ல மேட்டருக்கே வருவாரு….

-K.விஜய் ஆனந்த்

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks