தொண்டன் 1: தலைவரு ஏன் ஓட்டுக்கேட்க வந்த இடத்துல முனியசாமிகூட துண்ட கைகள்ல போட்டு மாட்டு வியாபாரத்துல எறங்கிட்டாரு?
தொண்டன் 2: அடேய்…புரியாம பேசாத… முனியசாமி வீட்டுல மொத்தம் 27 ஓட்டு இருக்குல்ல… அதான் பேரம் நடக்குது…