முதல் படம் அய்யனில் பெரும்பாலும் புரட்சிப் பெண்ணாகவே வந்து விட்டதால் அவ்வளவாக காதலிக்க நேரமில்லை. இரண்டாவது படமான புலிவேஷத்திலும் காதல் பண்ண அவ்வளவாக வாய்ப்பு கிடைக்கவில்லை. இதோ விளையாட வாவில் புகுந்து விளையாடி இருக்கிறார் திவ்யா பத்மினி. விளையாட வாவில் அறிமுக கதாநாயகன் விஸ்வ நாத் பாலாஜியை காதலிக்கிறார் காதல் காட்சிகளில் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். கேரம் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் விளையாட வா விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதோ விளையாட வா வில் திவ்யா பத்மினி.




