9th CIFF க்கு கமல்ஹாசனின் வாழ்த்து – வீடியோ

சென்னையில் இன்று தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி  வரை நடைபெறவிருக்கும் 9வது சென்னை உலகத் திரைப்பட விழாவிற்குக் கமல்ஹாசன் தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறார்.  தனது விஸ்வரூபம் படபிடிப்பில் அவர் முழுவீச்சில் ஈடுபட்டுக்கொண்டுள்ளதால்  தனது வாழ்த்துகளை வீடியோவில் பதிவு செய்து உலகத் திரைப்பட விழாக்குழுவினருக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவரது வாழ்த்து வீடியோ இதோ.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks