தமிழகத்தின் அதிவேக பைக் ரேஸ் சாம்பியன் திலீப் ரோஜர் கதா நாயகனாக நடிக்க வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகிக் கொண்டிருக்கும் படம் உடும்பன். மாடர்ன் பிக்சர்ஸ்சார்பாக ஜெகன் நாதன் தயாரிக்கும் உடும்பன் படத்தினை எழுதி-இசையமைத்து- இயக்கியிருக்கிறார் எஸ்.பாலன்.




