Kadhalil Sodhappuvadhu Yeppadi

நாளைய இயக்குனர் சீசன் 1 இல் ஒவ்வொரு சுற்றிலும் சிறப்பான குறும்படங்களை இயக்கி  நடுவர்கள் மட்டுமல்லாது ரசிகர்கள் மத்தியிலும் சிறந்த இயக்குனர் என்று பெயர் வாங்கியவர் பாலாஜி மோகன். அவர் இயக்கிய காதலில் சொதப்புவது எப்படி என்கிற குறும்படம் ஒரு முழு நீள காதல்ப் படமாக தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் தயாராகி வருகிறது. சித்தார்த் , அமலா பால் நடிக்கும் இந்தப் படத்தை  நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

பிப்ரவரி மாதத்தில் வெளிவர இருக்கும் காதலி சொதப்புவது எப்படி படத்தின்  டிரயலரைக் கண்டு மகிழுங்கள்.

Enjoy the press  meet gallery at http://www.mysixer.com/?p=15932

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks