சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் சமூகச் சீர்கேடுகளை சாடும் படமாக வெளியாகவிருக்கும் படம் காயம். இந்தப் படம் தமிழ்த்திரைப்பட இயக்குனர்களை வெகுவாகக் கவர்ந்ததோடு மட்டுமல்லாமல் பெரும் பாதிப்பினையும் ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்கு முன் வெங்காயம் என்னும் பெயரில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடம் சரியாக எடுத்துச் செல்லப்படவில்லை. இதையறிந்த இயக்குனர் சேரன், தமிழர்களுக்குத் தேவையான இந்த்ப்படம் ஒவ்வொரு தமிழனுக்கும் சென்று சேர வேண்டும் என்கிற உயர்ந்த எண்ணத்தோடு தாமே வெளியிட இருக்கிறார். மார்ச் 23 ஆம் தேதி வெளியாகப் போகும் காயம், சமுதாயத்தின் சீர்கேடுகளுக்கும் மூட நம்பிக்கைக்கும் ஒரு மருந்தாக அமையும் என்றால் அது மிகையல்ல…
இதன் முன்னோட்டத்தையும், இத்திரைப்படம் பற்றிய தமிழ்த்திரைப்பட ஜாம்பவான்களின் கருத்துக்களையும் இந்த வீடியோவில் பார்த்து மகிழுங்கள்.





Will watch
[...] Kaayam [...]
Sounds interesting… Iyakkunargal manathaye bathiccirukkuna… Niccayam vittiyasama irukkum. Malaysia vile release aagutha?
ethu nitchayam vellum nankal vella vaippommm cheran sir don t worry