தென்னிந்தியாவின் கவர்ச்சி மிகு நாயகிகளில் ஒருவரான ரீமா சென் கடந்த 11 ஆம் தேதி அன்று தனது காதலரான ஷிவ் கரன் சிங்கை கரம் பிடித்தார்.டெல்லியில் நடைபெற்ற வண்ணமிகு திருமணவிழாவில் ரீமாசென்னின் நெருங்கிய தோழியான நடிகை லட்சுமி ராய் உட்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் ரீமா சென்னின் நெருங்கிய நண்பர்கள்,உறவினர்கள் கலந்து கொண்டனர். திருமணத்திற்குப் பிறகு தொடர்ந்து நடிப்பேன் என்று ரீமா சென் கூறினார்.
திருமண வாழ்த்துகள் ரீமா சென் – ஷிவ் கரன் சிங்




