தன்வந்தரி பீடத்தில் 365 நாட்களும் 365 யாகம்

365  நாள் – 365 யாகம்

26.04.2014 முதல் 25.04.2013 வரை

ஆன்மீக எழுத்தாளர் பி.சுவாமி நாதன் பிரத்தியோகமாக எழுதி, தன்வந்தரி பீடம் வெளியிட்டுள்ள 365  நாள் – 365 யாகம் என்கிற நூலில் உள்ள அட்டவணைப்படியும் தன்வந்திரி பீட்த்தின் ஆன்மிக குரு ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் பெற்றோர்கள் ஆசியுடனும்  வாலாஜாபேட்டை அருகே அமைந்துள்ள தன்வந்தரி பீட்த்தில் 26.04.2014 தொடங்கி  25.04.2013 வரை 365 நாட்களும் யாகங்கள் நடைபெறவுள்ளன.

இயற்கையை ஒட்டிய அதனைப் போற்றிப்பாதுகாக்கும் விதத்தில் அமைந்துள்ள தன்வந்தரி பீடத்தில் ஏற்கனவே நடைபெற்றுக் கொண்டிருக்கும் யாகங்களும் சிறப்பு வழிபாடுகளும் மிகவும் பிரசித்திபெற்றவை. உலகம் முழுவதிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அந்த யாகங்களில் கலந்து கொண்டு தங்களது வாழ்க்கையில் ஏற்றங்களை அடைந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகளின் தன்வந்தரி பீட்த்தில் ஆரம்பிக்க இருக்கும் ஆண்டுமுழுவதும் யாகம் என்கிற முயற்சிக்கு பக்தர்கள் பெருத்த அளவில் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.

365  நாட்களும் நடக்கவிருக்கும் யாகங்களில் முதலாவது யாகம் நாளை 26 ஏப்ரல், 2012 வியாழன் அன்று காலை 7 மணி முதல் 10 மணிக்குள்  நடைபெற உள்ளது.

பக்தர்கள் தன்வந்தரி பீட்த்தைத் தொடர்பு கொண்டு யாகத்தில் பங்கேற்றுப் பயனடைய தொடர்புகொள்ள வேண்டிய முகவரி.

Sri Danvantri Arogya Peedam
Danvantri Nagar, Ananthalai Madhura, Kilpudupet, Walajapet, Vellore Dist – 632513.
Phones: 91-4172-230033, 292133 Mob: 0-94433-30203
Email: danvantripeedam@gmail.com ,  Web: www.danvantri.org
Blogspot:  http://danvantripeedam.blogspot.in/2012/04/special-japa-homam-for-468-yaga-gundam.html

மேலும் விபரங்களுக்கு புகைப்படக்காலரியில் வரிசையாகப் பார்க்கவும்

365-days-homam-4th-page

Picture 4 of 5

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks

online pharmacies +|- brand viagra online pharmacies / testosterone anadoil