Share

Prasanna – Sneha marriage album

பிரசன்னா  – சினேகா குடும்பத்தினர், நண்பர்கள் , திரையுலகப் பிரமுகர்கள் அவர்களது ரசிகர்கள் என்று பெருந்திரளான விருந்தினர்கள் பங்குபெற்ற விழாவாக, மிகவும் பிரமாண்டமான கோலாகலத் திருவிழாவாக  நடிகர் பிரசன்னா – நடிகை சினேகா திருமணம் சென்னையில் நடந்தது. மணமக்களுக்கு வாசகர்கள் சார்பாக www.mysixer.com தனது திருமணவாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

-விஜய் ஆனந்த்.K

[nggallery id=655]

Leave a Comment