பில்லா 2 – பில்லா எப்படி உருவாகிறான் என்னும் அவனுடைய முற்பகுதி வாழ்க்கையைச் சொல்லும் படம். ஏற்கனவே அஜித் நடித்து வெளிவந்த பில்லா உலகளவில் வெற்றிகளைக் குவித்த நிலையில் மிகவும் ரசிகர்களின் – தயாரிப்புத் தரப்பின் என இரண்டு பக்கமும் அதிக எதிர்பார்ப்புடன் களமிறங்கக் காத்திருக்கிறது பில்லா 2. இதோ நேற்று வெளியிடப் பட்ட அதன் முன்னோட்டம்.




