ஆஹா.. கிளம்பிட்டாய்ங்கய்யா!

நடுவில கொஞ்சம் பக்கததைக் காணோம் இயக்குனர் பாலாஜி தரணிதரன் மற்றும் குழுவினர் ஒரு முடிவோடதான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  சமீபத்தில் நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம் படத்தின் பாடல்களை உலக நாயகன் கமல்ஹாசன் வெளியிட்டதைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பிற்கு அவர்கள் அடித்திருக்கும் பத்திரிக்கையைப் பார்த்தால் நீங்களே தெரிந்து  கொள்வீர்கள். மஞ்சள் நிறத்தில் நம் மண்சார்ந்த மங்கலகரமான அழைப்பிதழ்,   நல்ல முயற்சிகள் வெற்றிபெற வாழ்த்துகள்.

பத்திரிக்கையைப் பெரிதாகப் பார்க்க படத்தின் மீது அழுத்துங்கள்,  Click -செய்யுங்கள்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks