நடிகர் சூர்யாவும் இயக்குனர் கேவி ஆனந்தும் இணைந்தால் கேட்கவா வேண்டும்! கேவி ஆனந்தின் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுபா வின் அட்டகாசமான வசனங்களோடு காஜல் அகர்வாலின் கொள்ளை அழகுக் காதலோடு ஏஜிஎஸ் இன் பிரமாண்டப் படைப்பாக உருவாகியிருக்கிறது மாற்றான், ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் விரைவில் பாடல்களும் அதனைத் தொடர்ந்து படமும் வெளியிடப் பட இருக்கும் நிலையில் ரசிகர்களுக்காக மாற்றான் படத்தின் சிறப்பு முன்னோட்டம் இதோ!




