தாண்டவம் முன்னோட்டம் நாளை முதல்

வெற்றிக் கூட்டணி – மும்மூர்த்திகள் சீயான் விக்ரம்- இயக்குனர் விஜய்- தயாரிப்பு நிறுவனம் யூடிவி மறுபடியும் இணையும் அதிரடி ஆக்‌ஷன் படம் தாண்டவம். முழுப்படப்பிடிப்பும் முடிந்த நிலையில் ரசிகர்களுக்காக நாளை 31st July டிரையலர் வெளியாக இருக்கிறது. தொடர்ந்து படப்பிடிப்புக்குப் பிந்தைய வேலைகள்  நடைபெற்று விரைவில் வெளியாக இருக்கிறது தாண்டவம்.

மேலும் விஜயின் ஆஸ்தான் இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் ஆஸ்தான் ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா இந்தப் படத்திலும் பணியாற்றியிருப்பது எதிர்பார்ப்பினை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது.

சமீபத்தில்  முகமூடி படத்தின் டிரையலுரும் பாடல்களும் தனித்தனியே வெளியிடப்பட்டது போலவே தாண்டவத்தின் படவிழாக்களும் இருக்கும் என்று யூடிவி தென்னக விற்பனைப் பிரிவு அதிகாரி தனஞ்செயன் தெரிவித்தார்.

Leave a Reply

Copyright 2007 - 12 | mysixer.com | Powered by WordPress | Designed & Maintained by Cinesnacks