Share

சூரியன் பாராட்டிய காவியன்

2M சினிமாஸ் K.V.சபரீஷ் தயாரிப்பில், ஷாம், ஆத்மியா, ஸ்ரீதேவிகுமார், ஸ்ரீநாத் ஆகியோர் நடிப்பில், சாரதி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் தயாராகும் படம் காவியன்.

முழுக்க முழுக்க அமெரிக்காவின் லாஸ் வேகாஸில்  ஹாலிவுட், கோலிவுட் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் எனக் கைகோர்த்துக்  கலைப்பணியாற்றிவருகிறார்கள்.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் மோஷன் போஸ்டரைப் பார்த்த நடிகர் சரத்குமார் படக்குழுவினரை வெகுவாக பாராட்டி இருக்கிறார்.            

காவியன்  படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் இசை வெயியீட்டு விழா நடைபெறும்.