Share

அருண் விஜய் 25

by B.Karthikeyan

‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய் நடித்த ‘விக்டர்’ கதாபாத்திரம் அவர் வாழ்க்கையில் பெரும் மைல் கல்லாகவே அமைந்தது. அதன் பிறகு, அவர் நடிப்பில் வெளிவந்த ‘குற்றம் 23′ படமும் வெற்றி பெற்றது. ‘தடையற தாக்க’ படத்தை இயக்கிய மகிழ்த்திருமேணி இயக்கத்தில் அருண் விஜய் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில், அருண் விஜய் யின் 25 வது படத்தை இயக்கபோவது கவுதம் மேனன் என்று தகவல் வெளிவந்துள்ளது. கவுதம் மேனன் பல மேடையில் அருண் விஜய்யை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment