மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், எஸ்.வி.சேகர் மகன் அஷ்வின் சேகர் கதாநாயகனாக நடித்துள்ள நினைவில் நின்றவள் திரைப்பட பாடல்களை வெளியிட்டார். பத்திரிகையாளர் பாக்கெட் நாவல் ஜி. அசோகன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
அஷ்வின் சேகர், இயக்குனர் அகஸ்திய பாரதி,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் , JUNGLEE MUSIC ஆனந்த் , எஸ்.வி.சேகர். மேடையில் உடனிருந்தனர்.
[nggallery id=238]