ஜெய்ஆகாஷ் ந்டிப்பில், டிசம்பர் 13 அன்று உலகமெங்கும் வெளியாகும் சென்னை 2 பாங்காக் பாடல்கள் மற்றும் டிரைலரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் பார்த்து பாராட்டியதோடு ‘அடங்காத காளை நீ’ என்ற பாடலையும் வெளியிட்டு படக்குழுவை பாராட்டியதுடன் படம் வெற்றிபெறத் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார். அப்பொழுது, ஜெய் ஆகாஷுடன் படத்தின் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசர் கங்கேஸ் உம் உடனிருந்தார்.