
.கருவறைக் காதல் கருவறைக் காதல் படம் இரு நாயகர்கள் பற்றிய கதை .படத்தில் ஹீரோவாக Raiji இரு வேடங்களில் நடிக்கிறார். ஒருவன் ப்ளேபாய், மற்றொருவன் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பவன். இருவருக்கும் ஒரு பிரச்சினை வருகிறது. எப்படி பிரச்சினைகளை சமாளிக்கிறார்கள் என்கிற கதையை விறு விறு அம்சத்தோடு படத்தை இயக்குகிறார் ஆஷானந்த் .இப்படத்தின் தயாரிப்பாளர் சகி பிலிம்ஸ் முருகேஷ் புஷ்பராஜா .