Browsing Category
News
ஆண்களின் பிரச்சினைகளைப் பேச ஒரு படம்
கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித்…
உயிரோடு இருக்கும்போதே பெற்றோருடன் செல்பி எடுங்கள்
தயாரிப்பளர் பிருத்தவி போலவரபு தயாரிப்பில் அறிமுக இயக்குநர் தன்ராஜ் இயக்கத்தில், சமுத்திரக்கனி நடித்திருக்கும் ராமம் ராகவம் திரைப்படத்திம் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பாலா உள்ளிட்ட சிறப்பு…
எந்தப்பூவில் எந்தத்தேனோ என்று தேடுபவனே புதியமனிதன்
முத்துக்குமார் தயாரிப்பில் செல்வம் மாதப்பன் இயக்கத்தில், ‘படிக்காத பக்கங்கள்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது..
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, “இந்தப் ‘படிக்காத…
பைசன் காளமாடன் துவங்கியது
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் இணைந்து வழங்கும், இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் 'பைசன் காளமாடன்' திரைப்படம் இன்று துவங்கியது.
அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து…
நாவிற்கினிய உணவகம் நடத்தும் நாடக கலைஞர், ரஜினி
- K Vijay Anandh
தனிமனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் பாரதி அவன் வாழ்ந்த திருவல்லிக்கேணி பகுதியில் அவரது பெயரால் அமைந்த சாலையில், ஒவ்வொரு மாதத்தின் கடைசி வியாழக்கிழமைகளில் 100 பேருக்கு தலை வாழை இலையில் இலவசமாக…
குரலால் ரசிகர்களை குறி வைத்து ஜெயித்த வில்லாளன்
தமிழ் சினிமாவில் முன்னணி இளம் நடிகராக வளர்ந்து வருபவர் நடிகர் அர்ஜுன் தாஸ். அவரது விசித்திரமான, வசீகரிக்கும் குரலே அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றுத் தந்துள்ளது. கைதி படத்தில் அசத்தல் வில்லனாக அறிமுகமானவர், குறுகிய காலத்தில் இளம்…
இரண்டு சீன் என்றாலும் நடிக்கத்தயார் – ஜோதிகா
பாலிவுட் நடிகர் ராஜ்குமார் ராவ் மற்றும் நடிகை ஜோதிகா அழுத்தமான வேடத்தில் நடிக்கும் 'ஸ்ரீகாந்த்' எனும் இந்தி திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. பார்வை திறன் சவால் இருந்தும் தொழிலதிபராக சாதித்த ஸ்ரீகாந்த்…
அப்பாவுக்கு, மகன் Star
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஸ்டார்'…
நம்ம அத்தாச்சியா இது !
- K. Vijay Anandh
எதுக்குமே லாயக்கில்லாதவர்கள் தான் சினிமாத்துறைக்கு போவார்கள் என்கிற ஒரு மூடநம்பிக்கை என்றும் நம் சமூகங்களில் நிலவி வருகிறது. ஆனால், இன்றைய தேதியில் பி ஏ , பி டெக், ஏன் ஏரோநாட்டில் இன்ஜினியரிங் படித்துவிட்டு கூட…
தலைமைச்செயலகம் ZEE ல்
இந்தியா, மே 3, 2024: இந்தியாவின் முன்னணி ஒடிடி வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, மிகவும் எதிர்பார்ப்பிலுள்ள தமிழ் சீரிஸான 'தலைமைச் செயலகம்' சீரிஸின் டீசரை இன்று வெளியிட்டது - அதிகாரத்தின் கோரத்தைப் பற்றிப்பேசும்…