Browsing Category
Movie Reviews
கோழிப்பண்ணை செல்லத்துரை
a K Vijay Anandh review
கள்ளக்காதலனுடன் மனைவி ஓட்டம், குழந்தைகளை கைவிடட கணவன் என்று செய்திகளில் படித்திருப்போம். ஆனால், கள்ளக்காதலால் பாதிக்கப்படும் குழந்தைகளை பற்றி யாரும் யோசிக்கமாடடோம், அவர்களின் எதிர்காலம் என்ன ? யார் அவர்களை…
விருந்து
a K.Vijay Anandh review
பொதுவாக மலையாள படங்கள் அல்லது மலையாள சாயல் இருக்கும் படங்கள், ஒரு சிறு சம்பவத்தை எடுத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு அற்புதமான சஸ்பென்ஸ் திரில்லராக திரைக்கதை அமைத்து ரசிகர்களை சீட்டு நுனியில் உட்கார வைத்துவிடும்.…
சாலா
a K. Vijay Anandh review
" தண்ணிக்கு பிறமாநிலத்திடம் கைஏந்துகிற தமிழ் நாட்டுபெண்கள் ( தாய்மை அடைய வேண்டி )
நாளைக்கு ஆண்மைக்கும் வேற மாநிலத்திடம் கையேந்தி நிற்கும் நிலை வரப்போகுது " - தமிழர்களின் நெஞ்சை பதற வைத்திருக்கும் சாலா பட வசனம் !…
போகுமிடம் வெகுதூரமில்லை
a K. Vijay Anandh review
மனைவியின் பிரசவத்தேவைக்காக, ஒரு சவத்துடன் தனியாளாக நெல்லைக்கு பயணமாகும் விமல். கருணாஸ் லிப்ட் கேட்கும் வரை அமைதியாக செல்லும் அந்த பயணம், அடுத்த ஒவ்வொரு நிமிடமும் சுவராஸ்யமும் போராட்டமுமாக நெல்லைக்கு சென்று…
வாழை
a K. Vijay Anandh review - வார்த்தைகளில்லாதவனின் வார்த்தைகள், அம்புடுதேன் !
மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு அழுத்தமான பகுதிதான் வாழை. ஒரு விபத்து , அது குறித்தான பத்திரிக்கை செய்தி, படித்து விட்டு கடந்து போய்விடுவோம். அதுவே…
கொட்டுக்காளி
a K Vijay Anandh review
படம் என்னவோ அதிகாலை தான் ஆரம்பிக்கின்றது, ஆனால், அன்னா பென்னின் நிலையை நினைத்து அந்த குடும்பம் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அழுது புலம்பிய சோர்வு, பயம், கோவம் ஆற்றாமை அனைத்தும் முதல் பிரெமிலிருந்து பிற…
டிமாண்டி காலனி 2
a K. Vijay Anandh review
டிமாண்டி காலனி 2 முழுக்க முழுக்க பிரியா பவானி சங்கருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஆரம்பித்து பயணித்து இறுதியில் அருள் நிதியை வைத்து ரசிகர்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள் .
படத்தில் மிரட்டுவது , ஸ்பெஷல்…
தங்கலான்
a K.Vijay Anandh review
விக்ரமின் முந்தைய படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலச் சோழனாக அரச உடைகளுடன், நேர்த்தியான தலை முடியுடன் வசீகரித்தார் விக்ரம். இந்தப் படத்தில் தங்கலானாக, ஒரு முழ துணியை மட்டும் கோவனம் ஆக…
அந்தகன்
a K. Vijay Anandh review
அந்தகன் படத்தின் ஹிந்தி உரிமையை தனது மகன் பிரஷாந்திற்காக போட்டியில் ஜெயித்து வாங்கிய தந்தை தியாகராஜனின் நம்பிக்கை , படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்கிற நிலையில் கொரானா ஊரடங்கு அமலாக, சரியான நேரத்திற்காக காத்திருந்த…