Browsing Category

News

ஓசூரிலிருந்து வந்த தயாரிப்பாளர்

ஈவீஈஜி எண்டர்டெயின்மெண்ட், நஞ்சுண்டப்பா ரெட்டி & பிரதர்ஸ் வழங்கும், நடிகர் கிருஷ்ணா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 1’! தனது நடிப்பு திறமைக்கு தீனி போடும் வகையிலான தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் கிருஷ்ணா.…

உயிர் தமிழுக்கு, பாராட்டு ஆசானுக்கு!

அமீர் நடித்த  “உயிர் தமிழுக்கு“  பார்க்கும்  போது,  நான் யோகி,வடசென்னை ராஜன் மனநிலையில் உள்ளே அமர்ந்திருந்தேன் ஆனால் அவர் தோன்றும் முதல் காட்சியிலேயே அந்த இமேஜை உடைத்து சிரிக்க வைத்து காதல்,காமெடி, ஆக்‌ஷன்,அரசியல் பகடியென படம் முழுக்க மாஸ்…

இமானின் டிரீம் லெவனில் முதன்முறையாக மனோ

பல ஆண்டுகளாக திரையுலகில் தொடர்ந்து பயணித்து வரும் நிலையிலும் இதுவரை இணைந்து பணிபுரியாத இசையமைப்பாளர் டி இமானும் பிரபல பாடகர் மனோவும் முதல் முறையாக கைகோர்த்துள்ளனர். விரைவில் வெளியாக உள்ள 'லெவன்' திரைப்படத்திற்காக இமான் இசையில் மனோ…

வேல்ஸுடன் இணைந்த வெற்றிமாறன்

வேல்ஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து பன்னாட்டு திரை பண்பாட்டு மையம் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு இலவசமாக மூன்றாண்டுத் திரைப்படக் கல்வியைவழங்குகிறது சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கும்…

13 பட டப்பிங்கை 13:13 மணிக்கு தொடங்கி வைத்த ஜீவி பிரகாஷ் குமார்

இசையைப் போலவே தனது தேர்ந்த கதைத் தேர்வின் மூலமும் சிறந்த நடிகராக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அவரது சமீபத்திய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில், அடுத்தப் படத்திற்கான…

ஓடிடி பிளஸ், சிறிய படங்களின் நண்பன்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு 200 படங்களாவது வெளியாகி வரும் நிலையில், பல சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில காட்சிகளுடன் மூன்று நாட்களிலேயே அவற்றுக்கு முடிவுரை எழுதப்படுகின்றன.…

மேடையிலேயே இவ்வளவு சிரிப்புக்காட்டுறாரே

ஒரு இயக்குநராக  ஆதம்பாவாவிற்கு முதல் மேடை என்றாலும், உயிர் தமிழுக்கு படக்கதையை அற்புதமாக சொல்லியிருப்பார் என்கிற நம்பிக்கையை, அவர் உதவி இயக்குநராக சேர சென்னைக்கு வந்ததிலிருந்து தயாரிப்பாளர் ஆனது , இன்று இயக்கு நர் ஆனது வரை சுவராஸ்யமாக…

ஹீரோ நான் தான், ஆனா கிங்கு அன்புச்செழியன் தான் – சந்தானம்

கோபுரம் பிலிம்ஸ் G.N. அன்புசெழியன் வழங்க, சுஷ்மிதா அன்புசெழியன் தயாரிப்பில்,  நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் ஆனந்த் நாராயண் இயக்கத்தில் கலக்கலான காமெடி கமர்ஷியல் திரைப்படமாக உருவாகியுள்ள திரைப்படம், 'இங்க நான் தான் கிங்கு'.…

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன்

இன்டிபென்டென்ட் மியூசிக்கை ஊக்குவிக்கும் யுவன் சங்கர் ராஜா யுவன் சங்கர் ராஜா பாடி, இசையமைத்து, நடித்திருக்கும் இன்டிபென்டென்ட் மியூசிக் ஆல்பம் -' மணி இன் தி பேங்க்' இசையுலகில் திரைப்பட பாடல்களுக்கு நிகராக தற்போது இன்டிபென்டென்ட்…

ஆண்களின் பிரச்சினைகளைப் பேச ஒரு படம்

கதாநாயகன் ரியோ ராஜ் , தனது சமீபத்திய திரைப்படமான “ஜோ”வின் அதிரடி வெற்றிக்குப் பிறகு, களமிறங்கும் புதிய திரைப்படத்திற்கான பூஜை மற்றும் படப்பிடிப்பு  சென்னையில் தொடங்கியது. இயக்குனர்கள் ஹரி, முத்தையா ஆகியோரை வைத்து, ஜனரஞ்சகமான வெற்றித்…