Browsing Category

News

உலக கோப்பை கிரிக்கெட்டில்

யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் திரைப்படத்திற்காக வரலாற்று வரம்பை உருவாக்க உலக கோப்பை கிரிக்கெட்டில் உறுமும் ‘டைகர்’* உலக கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய திரைப்பட கூட்டணி என நாம் அழைத்தால் அது யஷ்ராஜ் பிலிம்ஸ் நிறுவனம், தீபாவளி…

அக்டோபர் 19 முதல் ஐமேக்ஸ் R அனுபவத்தை

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோவில் இருந்து புதிய தமிழ் மொழி காவியம் உலகம் முழுக்க ஐமேக்ஸ் வெளியீட்டை பெறுகிறது. அக்டோபர் 19ஆம் தேதி ‘லியோ’ திரைப்படத்தின் பிரத்யேகமான ஐமேக்ஸ் ரிலீஸ் இந்தியா முழுவதும் மற்றும் உலகம் முழுக்க உள்ள கூடுதல்…

வரலாறு படைத்த ஜவான்

வரலாறு படைத்த ஜவான்! ஷாருக்கானின் மெகா பிளாக்பஸ்டர் “ஜவான்” திரைப்படத்தினை 3.50 கோடி பார்வையாளர்களை கண்டுகளித்துள்ளனர்; 2023 இல் ஒரு இந்தியத் திரைப்படம் செய்த உட்சபட்ச சாதனை இது. நடிகர் ஷாருக்கான் நடிப்பில் வெளிவரும் படங்கள் ஒன்றன் பின்…

கிங்ஸ்டன், GV பிரகாஷ்குமார்

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்தியாவின் முதல் கடல் சார் திகில் சாகசப்படமான 'கிங்ஸ்டன்' எனும் திரைப்படத்தை 'உலக நாயகன்' கமல்ஹாசன் தொடங்கி வைத்தார். இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ.…

நெஞ்சம் நீந்துமா?

நவம்பர் 17ஆம் தேதி அன்று பான் இந்தியா வெளியீடாக வர இருக்கும் இயக்குநர் அஜய் பூபதியின் ’செவ்வாய்கிழமை’ படத்தின் இரண்டாவது சிங்கிள் 'என் நெஞ்சம் நீந்துதே' வெளியாகியுள்ளது. 'ஆர்எக்ஸ் 100' மற்றும் 'மகா சமுத்திரம்' படங்களுக்குப் பிறகு…

கிராமத்திற்கே தண்ணீர் கொடுத்த

தாமிரபரணி, பூஜை ஆகிய வெற்றிப்படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் Vishal34 புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின்…

சென்னையில் தொடங்கிய

கே.டி குஞ்சுமோன் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகும் படம் 'ஜென்டில்மேன் II'. ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இப்படத்திற்கு ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையமைக்க, கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார். இப்படத்தின்…

சல்மான்கானின் டைகர் 3 டிரையலர்

டைகர்-3 அக்-16ல் அதன் டிரைலர் வெளியாவதற்கு முன் படத்தில் இருந்து என்ன எதிர்பார்க்கலாம் என சல்மான்கான் கூறுகிறார். சூப்பர்ஸ்டார் சல்மான்கான் யஷ்ராஜ் பிலிம்ஸின் ‘டைகர் 3’ டிரைலரை அக்-16ஆம் தேதி வெளியிட இருக்கிறார். மேலும் படக்குழுவினர்…

கலர் வெடி கோகுலின் வாழ்க்கையை

விஜய் டிவியில் நடந்து வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரான கானா சிறுவன் கலர் வெடி கோகுலுக்கு, சினிமாவில் பாட வாய்ப்பளிப்பதாகத் தந்த வாக்குறுதியை நிறைவேற்றி அசத்தியுள்ளார் இசையமைப்பாளர் தமன்.…

தமிழ் மற்றும் தெலுங்கில் கலக்கும்

மாடலும் அழகியுமான அனுக்ரீத்தி வாஸ் தமிழில் விஜய் சேதுபதி நடித்த டிஎஸ்பி படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு தற்போது தெலுங்கில் தனது முதல் படத்திலேயே ரவி தேஜாவுடன் டைகர் நாகேஸ்வர ராவ் படத்தில் நடித்துள்ளார். இவரது கதாபாத்திரம் தொடர்பான…