Browsing Category
Tamil News
திரையுலக முன்னணி பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட விமலின் ‘தெய்வ மச்சான்’ பட முன்னோட்டம்!
சென்னை:
நடிகர் விமல் நடிப்பில் தயாராகியிருக்கும் 'தெய்வ மச்சான்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, நடிகர்கள் சூரி மற்றும் ஆதி இயக்குநர் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து அவர்களது…
மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும், “ரிப்பப்பரி” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!
சென்னை:
AK THE TALESMAN நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் Na. அருண் கார்த்திக் தயாரித்து இயக்க, மாஸ்டர் மகேந்திரன் நடிப்பில் வித்தியாசமான கருவில், ஹாரர் காமெடியாக உருவாகியுள்ள திரைப்படம் “ரிப்பப்பரி”. ஏப்ரல் 14 அன்று திரைக்கு வரவுள்ள…
தேசிய விருது நாயகன் தனுஷ் & திரைப்படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் இணையும் புதிய…
சென்னை:
தேசிய விருது நாயகன் தனுஷ் மற்றும் தமிழ் சினிமாவின் பெருமைமிகு படைப்பாளி இயக்குநர் மாரி செல்வராஜ் கூட்டணி, ‘கர்ணன்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் இணைகிறார்கள். இத்திரைப்படத்தை ZEE Studios…
’ரேசர்’ திரைப்பட விமர்சனம்!
சென்னை:
பள்ளியில் படிக்கும்போதே மோட்டார் சைக்கிளை ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆசையுடனும், அது மட்டும் இல்லாமல் மோட்டார் சைக்கிள் பந்தய வீரராக வரவேண்டும் என்று ஆர்வத்துடனும் வளர்ந்து வருகிறார் அகில் சந்தோஷ். பள்ளி படிப்பு…
இளையராஜாவின் இசையில், பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் “மியூசிக்…
சென்னை:
மேஸ்ட்ரோ இளையராஜாவின் இசையில் பன்மொழி மியூசிகல் திரைப்படமாக உருவாகும் "மியூசிக் ஸ்கூல்" படத்திலிருந்து, வெளியீட்டு தேதி அறிவிப்புடன் கூடிய மோஷன் போஸ்டர் வெளியானதை அடுத்து, தயாரிப்பாளர்கள் தற்போது இப்படத்திலிருந்து முதல் பாடலை…
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான…
சென்னை:
ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மெண்ட், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய்சேதுபதி, சூரி, பவானிஸ்ரீ உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘விடுதலை’ திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன்…
Thiru M K Stalin, Hon’ble Chief Minister of Tamil Nadu has kindly consented to be…
CHENNAI:
Mr. T G Thyagarajan, Chairman, CII Dakshin 2023 & Managing Partner, Sathya Jyothi Films said, CII Dakshin is the largest event of its kind in South India. The theme of this year's Summit is Culturally Rooted &…
காளிதாஸ் ஜெயராம் நடிப்பில் “அவள் பெயர் ரஜ்னி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, நடிகர் டொவினோ…
சென்னை:
நவரசா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் வினில் ஸ்கரியா வர்கீஸ் இயக்கத்தில் காளிதாஸ் ஜெயராம் நடிக்கும் பரப்பரான இன்வெஸ்டிகேசன் திரில்லர் திரைப்படம் “அவள் பெயர ரஜ்னி”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பிரபல…
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடிக்கும்…
சென்னை:
ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு, 'புஷ்பா' படக்குழு #HuntForPushpa என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 'Pushpa 2: The Rule' படத்தின் தனித்துவமான கான்செப்ட் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
கடந்த 2021ம் ஆண்டு வெளியான ‘புஷ்பா’…
இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது…
சென்னை:
லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன், இயக்குநர் விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள நடிகர் அருண் விஜய்யின் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் உரிமையை பெற்று, உலகம் முழுவதும் வெளியிட உள்ளார். படத்தினை எம். ராஜசேகர் & எஸ்.சுவாதி…