அரணம் ஐ வாங்கிய

உத்ரா புரொடக்ஷன்

208

*தமிழ்த்திரைக்கூடம்* தயாரிக்கும்.. சுமார் 500க்கும் மேற்பட்ட வெற்றி பாடல்களின் பாடலாசிரியர் *பிரியன் கதைநாயகனாய்* அறிமுகமாகும்.. *அரணம்* ” திரைப்படத்தின் *தமிழ்நாடு* , *கேரளா* மற்றும் *கர்நாடக* திரையரங்க உரிமையை எங்கள்
*உத்ராபுரொடக்ஷன்ஸ்* வாங்கியருக்கிறது.