நான் வழக்கமாக நடிக்கும் படங்கள் போல் “மாவீரன்” படம் இருக்காது…இதில்…
சென்னை:
யோகி பாபு நடித்த ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘மாவீரன்’. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்திருக்கிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாக…