Browsing Category

News

ZEE5 ஒரிஜினல் சீரிஸ் ‘கியாரா கியாரா’

ZEE5 தளத்தில் வெளியான கியாரா கியாரா சீரிஸ் பெரும் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, செப்டம்பர் 20 முதல் இந்த சீரிஸின் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப்பதிப்புகளை வெளியிட்டுள்ளது. கிருத்திகா கம்ரா, ராகவ் ஜூயல் மற்றும் தைரிய கர்வா ஆகியோரின் நடிப்பில்,…

அண்ணன் பேரழகன், தம்பி மெய்யழகன்

அண்ணன் சூர்யாவிற்கு, பேரழகன்  படம் அமைந்து , அந்த படம் பெரிய வெற்றி பெற்றதை நாமறிவோம்.  இதோ தம்பி கார்த்தி மெய்யழகனாக ரசிகர்களை கவர வருகிறார். 2டி என்டர்டெயின்மென்ட் சார்பில் சூர்யா-ஜோதிகா தயாரிப்பில் உருவாகியுள்ள படம்…

uStream, தமிழ் திரையுலகினருக்கான வரப்பிரசாதம்

ARR ஃபிலிம் சிட்டி - சென்னையில் ஓர் அதிநவீன மெய்நிகர் தயாரிப்புக்கூடத்தை (Virtual Production Studio) uStream என்ற பெயரில் தொடங்குகிறது! முழுமையான தொழில்நுட்பப்பணிகளை வழங்கும் மெய்நிகர் தயாரிப்புக்கூடமான uStream, சென்னை ARR ஃபிலிம்…

விரைவில் ஜாக்கி சான் -ன் ‘எ லெஜன்ட்’

ஜாக்கி சான் நடிக்கும் 'எ லெஜன்ட்' ('தி மித் 2') திரைப்படத்தை இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் விஸ்வாஸ் ஃபிலிம்ஸ் வெளியிடுகிறது உலகெங்கும் பெரும் ரசிகர் பட்டாளத்தை பெற்றிருப்பவர் ஜாக்கி சான். இந்தியாவும் இதற்கு…

சரத்குமார், சண்முகபாண்டியன், பொன்ராம், யுவன் ஷங்கர் ராஜா

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்', 'சீமராஜா', 'எம்ஜிஆர் மகன்', 'டிஎஸ்பி' என ஜனரஞ்சக வெற்றி படங்களை தொடர்ந்து இயக்கி வரும் பொன்ராம், தனது அடுத்த திரைப்படத்திற்காக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்துள்ளார். சுப்ரீம் ஸ்டார்…

இதுக்காச்சும் , ஹிந்தி கத்துக்குவோம் வாடா – பேரரசு

எஸ் ஜே சீனு இயக்கத்த்தில் பிரபுதேவா நடிக்கும் பேட்ட ராப் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பேரரசு , " ஹிந்தி தெரியாததால் பக்கத்துல உட்கார்ந்தும் சன்னி லியோனிடம் பேச முடியல ... அதுக்காச்சும் ஹிந்தி…

சாரி , அதிக காதலும் ஆபத்தானது

ரவி வர்மா தயாரிப்பில், கிரி கிருஷ்ணா கமல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ’SAAREE’ (Log Line - Too much love can be scary) திரைப்படம். இந்தப் படம் பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர். சேலை…

“ஹிட்லர்” வரும் செப். 27 வெளியாகிறது

Chendur film international தயாரிப்பில், இயக்குநர் தனா இயக்கத்தில், நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரில்லர் திரைப்படம் “ஹிட்லர்”. வரும் செப்டம்பர் 27 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை…

மூக்குத்தி அம்மன் 2 -ஐ சுந்தர். சி இயக்குகிறார்

தமிழ் திரையுலகின் முன்னணி பட தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் 'மூக்குத்தி அம்மன் 2'  திரைப்படத்தை நட்சத்திர இயக்குநர் சுந்தர். சி இயக்குகிறார் என அதிகாரப்பூர்வமாக…

சஞ்சய் லீலா பன்சாலியின் ‘லவ் அண்ட் வார்’

சஞ்சய் லீலா பன்சாலியின் 'லவ் அண்ட் வார்' திரைப்படம்- 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. ரன்பீர் கபூர், ஆலியா பட் மற்றும் விக்கி கௌசல் நடிப்பில் சஞ்சய் லீலா பன்சாலியின்…