Browsing Category

News

’மழை பிடிக்காத மனிதன்’ ஆக விஜய் ஆண்டனி

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. தயாரிப்பாளர் தனஞ்செயன்…

‘லக்கி பாஸ்கர்’ ஆக துல்கர் சல்மான்

துல்கர் சல்மான் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் 'லக்கி பாஸ்கர்' செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகிறது! துல்கர் சல்மான் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அவரது…

மெய்யழகன், கார்த்தி

நடிகர் சூர்யா வழங்கும் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்து பிரேம் இயக்கும் ‘’மெய்யழகன்’ படத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கிறார். கார்த்தி 27 வது படமான இப்படத்திற்கு “மெய்யழகன்“ என்று வைத்துள்ளார்கள். கார்த்தி பிறந்த நாளை முன்னிட்டு…

இயக்குநருக்காக கண்ணீர் சிந்திய முதல் நடிகை

அறிமுக இயக்கு நர் எஸ் ஆர் சுப்புராமன் இயக்கத்தில், விதார்த், வாணிபோஜன், ரகுமான், கிரித்திக் மோகன், பாலகிருஷ்ணன் ஐ ஏ எஸ் ஆகியோர் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. உளவியல் ரீதியிலான பொதுவான ஆலோசனைக்காக டாக்டர்  எம்   திருநாவுக்கரசு வை…

கல்கியின் வாகனம் புஜ்ஜி

இந்தியத் திரையுலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சயின்ஸ் பிக்சன் திரைப்படமான 'கல்கி 2898 கி.பி' படம் வரும் ஜூன் 27, 2024 அன்று திரைக்கு வருகிறது. படம் திரைக்கு வருவதையொட்டி படக்குழுவினர், புரமோசன் பணிகளை மிகப்பிரம்மாண்டமாக…

பிரின்ஸ் துருவா சர்ஜாவின், மார்டின்

கன்னட திரையுலகின் இளம் நட்சத்திர நடிகர் பிரின்ஸ் துருவா சர்ஜா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் உருவாகி வரும் “மார்ட்டின்” படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியைப் படக்குழு அறிவித்துள்ளது. அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் வகையில்…

ரஜினியுடன், மூத்தோர் தடகள சாம்பியன்கள்

இலங்கை, கொழும்புவில் இம்மாதம் (May) 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெற்ற 10வது Annual Master Athletic Championship - SriLanka 2024 போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற விரர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேரில் அழைத்து தனது…

காதலிக்க நேரமில்லை

ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பில் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் "காதலிக்க நேரமில்லை" ஜெயம் ரவி, நித்யா மேனன் முதன்மை கதாபாத்திரத்தில்…

IIFA-2024 விருதுவெல்ல உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்

ஐஃபா உற்சவம் 2024 - பன்முகம் கொண்ட தென்னிந்திய சினிமா துறைகளின் ‘விருதுகளுக்கான பரிந்துரைகள்’ தற்போது வரவேற்கப்படுகின்றன. சகிப்புத்தன்மை மற்றும் மனித சகவாழ்வுத்துறைக்கான ஐக்கிய அரபு அமீரக அமைச்சர் மேதகு.ஷேக் நஹாயன் மபாரக் அல் நஹ்யான்…

ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘உப்பு புளி காரம்’  

மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் கொண்டாடும் கலகலப்பான மற்றும் துடிப்பான 'குடும்பப் பாட்டு' எனும் அழகான தீம் பாடலுடன் இந்த சீரிஸ் வெளியாகும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. வண்ணமயமான காட்சிகள் மற்றும் நட்சத்திர நடிகர்களின்…