Browsing Category

Actors

“லைகர்” படம் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க அதிரடி மாஸ் வில்லனாக வரும் நடிகர் விஷ்!

சென்னை திரையில் கண்டிராத அதிரடி மாஸ் வில்லனாக நடிகர் விஷ்,  “லைகர்”  மூலம் ரசிகர்களை மகிழ்விக்க இந்த வாரம் வெள்ளித்திரையில் வருகிறார்.!!! இந்த வாரம் எல்லோருக்கும், கடந்து போகும் சாதாரணமான வாரமாக இருக்கலாம், ஆனால் திரை…

என் படங்கள் தியேட்டர்களில் மட்டுமே வெளியாகும்…நடிகர் ஆர்கே திட்டவட்டமான பேச்சு!

சென்னை. தமிழ் திரையுலகை பொருத்தவரை புதுமுக நடிகராக அறிமுகமாகும்போது ஒரு சிலர்தான் முதல் படத்திலேயே தனித்தன்மையுடன் தங்களது முத்திரையை பதித்து ரசிகர்கள் மனதில் பதித்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகர் ஆர்கே.…

நடிப்பு ஆர்வத்தில் சினிமா மீது காதல் கொண்ட நடிகர் வீரேந்திரன்!

சென்னை. தாகம் உள்ளவன் தண்ணீரைக் கண்டடைவான் என்பது கபீர் சொன்னது. அதேபோல் சினிமாவை அடைய வேண்டும் என்று நினைப்பவர்கள் சினிமாவை எந்த வழியிலாவது கண்டடைந்து வந்து சேர்வார்கள். சினிமாவும் தனக்கான ஆட்களை எப்படியோ ஈர்த்து தேடிக்கொள்ளும்.…

மஞ்சிமா மோகனை காதலிப்பதை உறுதி செய்த கவுதம் கார்த்திக்

சென்னை. ‘கடல்’, ‘ரங்கூன்’, ‘இவன் தந்திரன்’ படங்களில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்த கவுதம் கார்த்திக், தான் காதலிப்பதை உறுதி செய்திருக்கிறார். நடிகர் கார்த்திக் மகனான கவுதம் கார்த்திக், மணிரத்னம் இயக்கிய ‘கடல்’ படத்தின்  மூலம்…

சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த சினிமாவில் நுழைந்த தென்காசி இளைஞர்!

சென்னை. நடிப்பு தாகம் உள்ளவர்களை சினிமா எங்கிருந்தாலும் விட்டுவைக்காது.. உடனே சென்னையை நோக்கி படையெடுக்க வைக்கும். அப்படி நடித்து பெரிய நடிகராகி புகழ்பெற வேண்டும் என்கிற கனவுடன் தினமும் கோலிவுட்டை நோக்கி படை எடுத்து கொண்டிருப்போர் பலர்.…

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ ஹீரோவை நடுநிசியில் விரட்டிய பிளாட்பாரவாசிகள்..!

சென்னை. சமீபத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சோனிலிவ் தளத்தில் வெளியிட்ட 'பன்றிக்கு நன்றி சொல்லி' திரைப்படம் அதன் வித்தியாசமான கதையம்சத்திற்காக ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. பாலா அரன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் சினிமாவில்…

தமிழ் மொழியில் பேச எல்லா மொழிக்காரர்களும் விரும்புகிறார்கள் – ‘ஜெய் பீம்…

சென்னை. நடிகர் சூர்யா தயாரித்து நடிக்க, த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் பெரு வெற்றி அடைந்து இருக்க, படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொருவரும் கவனம் பெற்றிருக்கிறார்கள். அவர்களில் நமக்கு அதிகம் பரிச்சயம் இல்லாமல்…

கிரிக்கெட்டில் முதல் உலக கோப்பையை வாங்கிய கபில்தேவ் பற்றிய “83” படத்தில் நடித்ததின் மூலம்…

சென்னை. 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலககோப்பையை வென்று இந்தியாவின் சரித்திரத்தை மாற்றி அமைத்தது. இந்தியாவில் வரலாற்றின் பொன் தருணமாக அனைவராலும் போற்றப்படும் இதன் பின்னணியில் தான் “83” படம் எடுக்கப்பட்டிருக்கிறது.…

சினிமாவில் நான் இந்த அளவுக்கு உயர்ந்தது எனது தந்தையும் தாயும்தான்.. சிம்பு நெகிழ்ச்சி!

சென்னை. பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கெளரவிக்கும் வகையில் டாக்டர் பட்டம் வழங்கி வரும் பல்கலைக்கழகங்கள் கலைத்துறையில் சாதனை படைத்தவர்களுக்கும் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்து வருகிறது. அந்த வகையில், முன்னணி கல்வி நிறுவனங்களில்…

‘ஜெய் பீம்’ படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த குணச்சித்திர நடிகர் அசோகன்!

சென்னை. ‘ஜெய் பீம்’ படம் மூலம் பலரது கவனத்தை ஈர்த்த குணச்சித்திர நடிகர் அசோகன், விடா முயற்சியால் தனது லட்சியப் பாதையில் வெற்றி நடை போட தொடங்கியிருக்கிறார். சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் சமீபத்தில்…