வேல்ராஜ் இயக்கத்தில் சசிகுமார்

படம் தொடங்கியது

272

 

JSB சதிஷ்குமார் JSB பிலிம் ஸ்டுடியோஸ் நிறுவனம், மெர்லின்’, ‘அசுரகுரு’ ‘சிங்கப்பெண்ணே’, ‘GST’, உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சசிகுமார் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது.

இப்படத்தை தனுஷ் கதாநாயகனாக நடித்த VIP, தங்கமகன் பட இயக்குநர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். படப்பிடிப்பு விரைவில் ஆரம்பம்.