தைப்பூச வெளியீடாக . கடந்த வாரம் வெளியாகியிருக்கும், தூக்குதுரை படத்தை, தனது PSS Productions சார்பில், கேரளாவில் வெளியிடுகிறார் Dr பிரீத்தி ஷங்கர்.
யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இனியா, பால சரவணன், சென்றாயன் மற்றும் பலர்நடித்து open gate pictures தயாரிப்பில் அர்விந்த் வெள்ளை பாண்டியன், . அன்புக்கரசு ஆகியோர் தயாரித்து, *TRIP* இயக்குநரின் அடுத்த படைப்பான முழு நீள நகைச்சுவை திரைப்படமான *தூக்கு துரை* திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Dr பிரீத்தி ஷங்கர், No.6. வாத்தியார் கால்பந்தாட்ட குழு படத்தை தயாரித்திருப்பதும், தனது PSS Productions நிறுவனம் சார்பாக தொடர்ந்து திரைப்பட விநியோகத்தில் ஈடுபடப்போவதும் திரையுலகிற்கு ஒரு நல்ல செய்தி என்றால் அது மிகையல்ல
Dr பிரீத்தி ஷங்கர் | தனது முதல் படைப்பாக ஒரு சக்கரம் போல எனும் ஆல்பத்தை ஏற்கனவே தயாரித்து வெளியிட்டிருக்கிறார். சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டவராகவும் விளங்குகிறார்.
