பியார் ப்ரேம கல்யாணம்
a K Vijay Anandh review
இளன் எங்கே இருந்து கதை பிடிக்கிறார் என்பது இருக்கட்டும்.... எங்கே இருந்துய்யா கதாநாயகிகளை பிடிக்கிறார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி. அதுவும் அவர்கள் மிகவும் அழகாக இருப்பதோடு, இளனின் இளமை துள்ளும் …