Browsing Category

News

விளையாட்டு வினையானால் எங்கு போய் முடியும் என்பதே லால் சலாம்

பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ்  சுபாஸ்கரன் தயாரிப்பில் 'சூப்பர் ஸ்டார்'  ரஜினிகாந்த் அவர்கள் சிறப்பு தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரஜினிகாந்த் அவர்களின் மகளும்…

2025 ஜன 10 இல் சிரஞ்சீவியின்

மெகா ஸ்டார் சிரஞ்சீவி ஹைதராபாத்தில் "விஸ்வம்பரா" படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார், இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கவிருக்கும் பிரம்மாண்டமான படைப்பான "விஸ்வம்பரா" படத்தின்…

ஹேமந்த் M ராவ் இயக்கத்தில் சிவராஜ்குமார்

VJF - Vaishak J Films தயாரிப்பில், சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்கும் புதிய படம். சப்த சாகரதாச்சே எல்லோ சைட் ஏ சைட் பி படங்களின் வெற்றி இயக்குநர் ஹேமந்த் M ராவ்,…

ஒரு நொடி

அறிமுக இயக்குநர் மணிவர்மன் இயக்கத்தில் தமன்குமார் நாயகனாக நடிக்கும் ‘ஒரு நொடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசை அசுரனும் திரைப்பட நடிகருமான ஜிவி பிரகாஷ் குமார் இன்று  வெளியிட்டார். பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், பாஃப்டா திரைப்படக்…

லவ்வர் இசை

அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் திரைப்படம் ‘லவ்வர்’. இதில் மணிகண்டன், ஸ்ரீகெளரி ப்ரியா, கண்ணா ரவி, ஹரினி, நிகிலா, ஹரீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு…

நடிக்க வந்த ஸ்கேட்டிங் வீராங்கனை

புது திறமையாளர்கள் சினிமாத் துறையில் புது அலையை உருவாக்குகிறார்கள். சென்னையைச் சேர்ந்த தெலுங்கு கலைஞரான செருகுரி மானசா சௌத்ரி சினிமாவில் தனது அழுத்தமான முத்திரையப் பதித்துள்ளார். சென்னையில் பிறந்து வளர்ந்த மானசா சினிமா மீது தீராத ஆர்வம்,…

சின்னஞ்சிறு பாடல்கள்

கபிலன்வைரமுத்து பாலமுரளிபாலு மற்றும் இசைக் கலைஞர்களின் உருவாக்கம் N இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளராக விரும்பும் இளைஞர்கள் தங்கள் மாதிரி படப்பிடிப்புக்கு இந்த பாடல்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கபிலன்வைரமுத்து அறிவிப்பு…

Al தொழில்நுட்பம் மூலம் AR ரஹ்மான் இசையில்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' படத்தில் மறைந்த பாடகர்கள் பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீதின் குரல்களுக்கு செயற்கை தொழில்நுட்பத்தின் மூலம் உயிரூட்டியுள்ள ஏ.ஆர். ரஹ்மான். பல்வேறு விருதுகளை வென்றுள்ள இசை தயாரிப்பாளரும்,…

சி.சத்யா இசையமைத்த

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலாரின் வழி நடக்கும் இசை அமைப்பாளர் சி. சத்யா இசையமைத்து பாடியுள்ள அன்பை போதிக்கும் வள்ளலாரின் 'மனு முறை கண்ட வாசகம்' பாடல். "வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்" என்று பிரகடனம் செய்து…

ஏப்ரல் 5 இல் விஜய் தேவரகொண்டாவின்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில், விஜய் தேவரகொண்டா நடிக்கும் 'ஃபேமிலி ஸ்டார்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 'சீதா ராமம்' படப்புகழ் மிருணாள் தாக்கூர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை…