மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது பகத் பாசில் வடிவேலு கூட்டணியில் வெளிவர இருக்கும் மாரீசன் திரைப்படம்.
ஜூலை வெளியீட்டுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், சமீபத்தில் வெளியான இந்தப் படத்தில் டிரைலரை, 30 லட்சம் பேர் பார்த்திருக்கிறார்கள்.