Browsing Category

News

இணையத்தை ஆளும் அரசன்

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR நடிப்பில் உருவாகி வரும் 'அரசன்' படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியாகி சக்கைப்போடு போட்டுக்கொண்டிருக்கிறது. தீபாவளியை முன்னிட்டு தமிழ் திரையுலகில் பல புதிய முயற்சிகளை ஊக்குவிக்கும்…

வீர சிம்ஹா கடவராயனாக, ரிச்சர்ட் ரிஷி

நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளன்று 'திரெளபதி2' படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூகவலைத்தளங்களில் பாராட்டுகளை குவித்து வருகிறது. நடிகர் ரிச்சர்ட் ரிஷியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் வரலாற்று…

வெற்றிமாறன் பாராட்டிய ‘மெல்லிசை’ முதல் பார்வை!

நல்ல திரைக்கதை அம்சம் கொண்ட படங்களைப் பாராட்டி தனது ஆதரவைக் கொடுக்க இயக்குநர் வெற்றிமாறன் எப்போதும் தவறுவதில்லை! ஹேஷ்டேக் FDFS புரொடக்சன்ஸ் தயாரிப்பில், திரவ் இயக்கத்தில் கவிதையாக உருவாகியுள்ள குடும்பக் கதையான 'மெல்லிசை' திரைப்படத்தின்…

டிச 19, 2025 முதல் அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’

இந்த தீபாவளியில் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' திரைப்படத்திற்காகவும் இந்தியா ஒளிர்கிறது! இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இந்த வருடம் மிகப்பெரிய சினிமா திருவிழாவாக வெளிவர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின்…

நல்ல இளைஞர்கள் கையில் சினிமா இருக்கிறது – ரோகிணி

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜூ, ரோகிணி உள்ளிட்டப் பலர் நடிப்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'டியூட்'.…

‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’ – பொங்கல் 2026 ல்

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை 'தமிழ் பையன் இந்தி பொண்ணு' பொங்கல் வெளியீடாக ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது ஆடுகளம் நரேன், பிரம்மாஜி, சோனியா போஸ், கும்கி…

விவசாயத்தை விட சினிமா தான் கஷ்டமாக இருக்கிறது – அறிவழகன் முருகேசன்

காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் அறிவழகன் முருகேசன் தயாரித்து இயக்க, அங்காடித்தெரு மகேஷ், திருக்குறள் குணாபாபு நடிப்பில், 1990களுக்கு முன்பு நடந்த உண்மைச் சம்பவத்தை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் " தடை அதை உடை ".…

அடைமழையில் வெளியான வெயில்

மாஸ்டர் மகேந்திரன், ரிஷிகா ராஜ் வீர், ஆர்வி உதயகுமார், லிவிங்ஸ்டன், கும்கி அஸ்வின், கே பி ஒய் சரத் மற்றும் சேது ஆகியோர் நடிப்பில் மெடிக்கல் திரில்லராக உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் பல்ஸ். இந்த படத்தை நவீன் கணேஷ் எழுதி இயக்குகிறார்.…

அட்லீ, ரன்வீர் சிங், ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் கூட்டணியில்

ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த  ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர…

பத்திரிகையாளர் சங்க விழாவில்

சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் 70ஆவது ஆண்டு தீபாவளி விழாவில் ‘பயம் உன்னை விடாது...!’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. சென்னை பிரசாத் லேபில் நடைபெற்ற சினிமா பத்திரிக்கையாளர் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு தீபாவளி…