Browsing Category

News

விவசாயத்தை பற்றிய நாகரிகப் பயணம்

RICH மூவிஸ் - DSK மூவிஸ் இணைந்து வழங்கும் தாஸ் சடைக்காரன் இயக்கத்தில் நாகரிகப் பயணம் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த விழாவில் தயாரிப்பாளர் P.மணவாளவன் A. செந்தில்,…

விருதுகளை வென்ற விஜய் கனிஷ்கா

பிரபல திரைப்பட இயக்குநர் விக்ரமன், தனது மகன் விஜய் கனிஷ்கா நடிப்பில் வெளியான 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் வணிக ரீதியில் போதிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும், அவரது நடிப்புக்காக மூன்று விருதுகளைப் பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகத்…

பாலாஜி வேணுகோபாலின் அடுத்த சம்பவம்

'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான நடிகர் குமரன் தங்கராஜன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'குமார சம்பவம்' திரைப்படத்தின் முன்னோட்டம் சென்னையில் வெளியிடப்பட்டது. இதற்காக நடைபெற்ற நிகழ்வில் தயாரிப்பாளர்…

சங்கரதாஸ் சுவாமிகளுக்கு மரியாதை

தமிழ் நாடக தந்தை என்றழைக்கப்படும் தவத்திரு சங்கரதாஸ் சுவாமிகளின் 159 – வது பிறந்தநாள் இன்று விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக,  நடிகர் சங்க வளாகத்தில் அவருடைய திருவுருவப் படத்துக்கு நடிகர் சங்க துணைத்தலைவர் பூச்சி…

சக்கரவர்த்தி திருமகன்

-K.Vijay Anandh தேசிய ஊடகவியலாளர் நல சங்கம் ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி திருமகன் எனும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.  தேசிய ஊடகவியலாளர் நலச்சங்க ஜெய கிருஷ்ணன், தினமலர் குழுமத்துடன் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் ஆன்மீக…

நிவின் பாலியின் புதிய அதிரடி லுக்

மலையாள முன்னணி நட்சத்திர நடிகர் நிவின் பாலி அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும்,அதிரடி திரில்லர் படமான “பேபி கேர்ள்” படத்திலிருந்து, அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தும், ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. புதுமையான…

சூப்பர் ஹீரோயின் லோகா சூப்பர் வசூல்

துல்கர் சல்மானின் Wayfarer Films தயாரிப்பில் கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் வெளிவந்த “லோகா: சாப்டர் 1 - சந்திரா” உலகம் முழுவதும் பார்வையாளர்களின் உற்சாக வரவேற்பைப் பெற்று, 10 நாட்களில் 100 கோடி வசூலைக் குவித்து, பிளாக்பஸ்டர் வெற்றியைப்…

கூலி, செப். 11 முதல் பிரைம் வீடியோவில்

லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்தில்,சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நாகார்ஜுனா, சோபின், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன், சத்யராஜ், அமீர் கான், ரசிதா ராம், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்தியாவைச் சேர்த்து…

சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் சீரிய கல்விச்சேவை

மூத்த நடிகர் சிவகுமார் , தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது 100-வது…

செப்.19 முதல் நிஷாஞ்சி

அமேசான் MGM ஸ்டூடியோஸ் இந்தியா தனது அடுத்த திரையரங்கு வெளியீடான "நிஷாஞ்சி" படத்தின் அதிரடி டிரெய்லரை வெளியிட்டது. அனுராக் காஷ்யப் (Anurag Kashyap) இயக்கியுள்ள இந்த தேசி மசாலா என்டர்டெய்னர் திரைப்படம், பெரிய திரையில் கொண்டாடும்  பிரம்மாண்ட…