Browsing Category

News

மூத்தவர் அரசியலுக்கு, இளையவர் சினிமாவுக்கு

சண்முகபாண்டியன் நடிக்க வரும் மே 23 ஆம் தேதி வெளியாகவிருக்கும் படம் படைத்தலைவன். அப்படத்தின் முன்னோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது தாயாரும், தேமுதிக தலைவருமான பிரேமலதா விஜயகாந்த், “ மூத்தவர் அரசியலுக்கு, இளையவர் சினிமாவுக்கு..” என்று…

வஞ்சகம் இல்லாமல் வாழ்த்திய விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிப்பில் ACE திரைப்படம் வரும் மே 23 அன்று வெளியாகவிருக்கும் நிலையில், படத்தின் இயக்கு நர் உள்ளிட்ட தொழில் நுட்பகலைஞர்கள் மற்றும் சக நடிகர்களை வஞ்சகம் இல்லாமல் வாழ்த்தினார் விஜய்சேதுபதி. இயக்குனர் ஆறுமுகம்…

யோகிபாபு படம், படப்பிடிப்பு நிறைவு

ரூக்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் அர்ஜுன் தாஸ் - காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'போர் ' எனும் திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாக தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை…

வெங்கி அட்லூரி எழுதி இயக்கும், #சூர்யா46

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான '#சூர்யா 46 ' படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது ரசிகர்களுக்கு அற்புதமான புதிய சினிமா அனுபவத்தை வழங்குவதற்கு ஏற்ற வகையில் களம் அமைத்து , சித்தாரா…

மே 23 இல் ACE

மக்கள் செல்வன் ' விஜய் சேதுபதி நடிப்பில், 7CS என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில், இயக்குநர் ஆறுமுக குமார் எழுதி, தயாரித்து, இயக்க, பிரம்மாண்டமான பொருட்செலவில், மலேசியா நாட்டின் பின்னணியில், அட்டகாசமான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம்…

‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாராகி இருக்கும் 'மெட்ராஸ் மேட்னி' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை இயக்குநரும், நடிகருமான வெங்கட் பிரபு மற்றும் இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.…

ஒண்டிமுனியும் நல்லபாடனும், விரைவில்

திருமலை புரொடக்ஷன் கே. கருப்புசாமி தயாரிப்பில் சுகவனம் இயக்கத்தில் கொங்கு மண்ணையும் அதன் மக்களையும் கலப்படமில்லாமல் காட்சிப்படுத்தும் திரைப்படம் 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' இப்படத்தின் முதல் பார்வையை விஜய் சேதுபதி வெளியிட, டீசரை பா. ரஞ்சித்…

ஜென்டில் மேனை இயக்கும் ஜென்டில் வுமன் டைரக்டர்

தமிழ்த்திரையுலகில் ஜெண்டில்மேன் என்று அழைக்கப்படுபவர் விஜய் ஆண்டனி , அவரை  “ஜென்டில்வுமன்” பட இயக்குநர் ஜோஷ்வா சேதுராமன் இயக்கவுள்ளார் என்கிற செய்தி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின்  டைட்டில் லுக் வெளியாகி…

சண்முக பாண்டியனை வைத்து ரமணா 2 – ஏ ஆர் முருகதாஸ்

VJ Combines நிறுவனம் Dass Pictures உடன் இணைந்து வழங்க,  தயாரிப்பாளர் ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் U அன்பு இயக்கத்தில், கேப்டன் விஜயகாந்த் -ன் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும்…

மூன்றிலும் முத்திரை பதிக்கும், மேக்னா

"13/13 லக்கி நன்" படத்தில் கதாநாயகியாகயாக  நடித்திருப்பதுடன் இசையமைத்து இயக்கியும் இருக்கிறார், மேக்னா. இந்தப்படத்தின் இசைவெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் நடிகர் எஸ்வி சேகர், தம்பி ராமையா, நடிகர் நட்டி, தயாரிப்பாளர்…