“பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது

KRG கண்ணன் ரவியின் பிரமாண்ட தயாரிப்பில், தீபக் ரவி இணைத் தயாரிப்பில் உருவாகி வரும் “பேங் பேங்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. நடனப்புயல் பிரபு தேவா மற்றும் வைகைப் புயல் வடிவேலு 25 ஆண்டுகளுக்குப் பிறகு…

இயக்குநராக அறிமுகமாகும் நடிகர் ராம் போதினேனி

எனர்ஜிடிக் ஸ்டார் ராம் போதினேனி திரையுலகையும், சினிமா ரசிகர்களையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், தனது #RAPO23 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிருஷ்ணா போதினேனி தயாரிப்பில், Rapo Cinematics பேனரில் உருவாகும் இப்படத்தில் ‘வீரா’…

நலத்திட்ட உதவிகளை வழங்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்

நாகர்கோவிலில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. Apex Laboratories நிறுவனத்தின் சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தின் (CSR) கீழ் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பிரபல…

பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம்

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் “96, மெய்யழகன்" படங்களின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் C. பிரேம்குமார் இயக்கத்தில் முன்னணி நடிகர் பகத் பாசில் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் பூஜை இன்று கோலாகலமாக நடைபெற்றது. வேல்ஸ் பிலிம்…

Z5-ல் ‘கொலை சேவல்

ZEE5 தமிழ் ZEE5, பரபரப்பூட்டும் கிராமப்புற திரில்லர் திரைப்படமான கொலை சேவல் தற்போது தங்களது தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகி வருவதாக அறிவித்துள்ளது. சஸ்பென்ஸ், உணர்ச்சிகள் மற்றும் தீவிரமான கிராமத்து நாடக அம்சங்களை இணைக்கும் இப்படம், பேராசை, துரோகம்…

வரும் 22 ஆம் தேதி முதல் Z5 தளத்தில், Warrant

விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள, *ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும்  “வாரண்ட்” சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன்…

இளையராஜாவின் திரையுலக 50 ஆண்டுகளை கௌரவிக்கும் வகையில் இசை அஞ்சலி

கலாசாரம், சினிமா மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஒன்றிணைந்து, முன்னெப்போதும் இல்லாத முயற்சியாக, இசைஞானி இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு படத்தை தயாரித்து வரும் கனெக்ட் மீடியா மற்றும் மெர்குரி மூவீஸ் நிறுவனங்கள், WPP புரொடக்ஷனுடன் இணைந்து, இந்திய…

கருப்பு

a K Vijay Anandh review பாதிக்கப்பட்ட மக்கள் தீர்வு வேண்டி , காக்கிசட்டை வழியாக , கருப்பு சட்டைகளை அணுகும் போது - அதாவது கருப்பு கவுன் அணிந்த வக்கீலையும் அணிந்த கருப்பு கோட் அணிந்த நீதிபதியையும் - அணுகும் போது மறுக்கப்படும் நீதி ,…

சட்டென்று மாறுது வானிலை

a K. Vijay Anandh review படத்தோட பிரீ கிளைமாக்ஸ் தான் படத்தின் ஓப்பனிங் சீன் . அங்கேயே இருந்தது ஆரம்பித்து , பிளாஷ்பேக்குகளாக கதை சொல்லி முடித்த விதத்தில் இயக்குனர் பாபு விஜய் , கொஞ்சம் ஆச்சிரியப்பட வைக்கிறார். யோகிபாபு, ஆதித்யா கதிர் ,…

EXAM

a K. Vijay Anandh review கல்வியையும் சற்குணத்தையும் பிரிக்கமுடியாது போல ., வாகை சூடவா படத்தில் ஒவ்வொருவருக்கும் அடிப்படைக்கல்வி கிடைக்கவேண்டும் என்கிற கருத்தைஸ் சொன்னவர் , அந்த அடிப்படை கல்வியை முடித்துக்கொண்டு அரசுவேலைக்கு செல்ல எழுதும்…
CLOSE
CLOSE