தயாரிப்பாளரும், கதையின் நாயகனுமான  அங்கையர்க்கண்ணன் தனது கதாபாத்திரத்தை நன்றாக வெளிப்படுத்தி உள்ளார். இயக்குனரும், இரண்டாம் நாயகனாகனுமான சக்தி சரவணன் வழக்கம் போல சில  இடங்களில் வழக்கத்தை விட ஓவராக நடித்தும் இருக்கிறார

பிராணா, மயில்சாமி, டி எம் கார்த்திக், சாம்ஸ், எம்பி முத்துப்பாண்டி, அபி நட்சத்திரா, அருள்தாஸ், மீனாள், எஸ்ஆர் ஜாங்கிட் ஐபிஎஸ் ஆகியோர் தங்களது கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருக்கிறார்கள்.

 

குடி பழக்கம் எப்படி குடும்பத்தை  கெடுக்கும் என்னும் கதைக்களத்தில் காமெடி, சென்டிமென்ட் என அனைத்து அம்சங்களுடன் அசத்தலான கிளைமாக்ஸ் காட்சியுடன் இயக்கிய குட்டிப்புலி ஷரவண சக்தி திரைக்கதையில் கூடுதல் கவனம் செலத்தியிருக்கலாம்.