Browsing Category
Movie Reviews
பணி
a K Vijay Anandh review
கௌரி ஆக வரும் அபிநயா தான் படத்தின் மைய கதாபாத்திரம். இவர் நிஜமாகவே பேரழகி தான். வாய் பேச முடிந்தவர்கள் வாய் பேச முடியாதவர்களாக நடித்து ஒரு விருது வாங்கிவிடும் நிலையில், நிஜத்தில் வாய் பேச முடியாதவராக இருந்தாலும் ,…
அமரன்
a K.Vijay Anandh review
முன்குறிப்பு: அமரன் படத்தின் விமர்சனத்தை INS Virat உள்ளிடட விமானம் தாங்கி கப்பல்கள் மற்றும் INS Adyar உள்ளிடட கடற்படை தளங்களில் பணியாற்றிய எனது உடன்பிறந்த இளைய சகோதரன், K சரவண கணேசன் மற்றும் காஷ்மீரில் இராணுவ…
Venom The last dance
கெல்லி மார்செல், ரசிகர்களை சீட் நுனியில் உட்கார வைக்கும் நோக்குடன் ஆரம்பத்திலேயே சரவெடி காட்சிகளை இறக்கியது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவு, பின்னணி இசை, கிராபிக்ஸ் என அனைத்துமே அசத்தல். டாம் ஹார்டி மற்றும் 2012 படத்தில்…
ஆர்யமாலா
a K. Vijay Anandh review
ஒரு பெண்ணாக வாழ்ந்து பார்த்தால் தான் அவர்களுது அருமையும் , அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதனால் ஏற்படும் மன அழுத்தங்கள் ஆகியவை புரியும்.
மலராக வரும் மனிஷா ஜித் , அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்து…
ஆலன்
a K. Vijay Anandh review
ஒரு காட்சி , நாயகன் டிரவுசர் போட்டுக்கொண்டிருக்கும் காலகட்டத்தில் தனது மாமா மகளுடன் இராமேஸ்வரம் கோயிலுக்கு செல்லும் பொழுது , ஜெர்மன் தம்பதியரை அவர்களது மகளுடன் சந்திக்கிறார். இந்த காட்சியே படத்தின் மையப்புள்ளி…
Black
a K Vijay Anandh review
உளவியல் குறைபாடும் இல்லாமல் பேய் பிசாசு போன்ற அமானுஷ்ய தீய சக்திகளும் இல்லாமல் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து ஒரு விறுவிறுப்பான படத்திற்கு முயன்றிருக்கிறார் இயக்குனர் கே ஜி பாலசுப்பிரமணி.
இங்கே இதெல்லாம்…
வேட்டையன்
a K Vijay Anandh review
ஒரு ஃபேக் என்கவுண்டர், அதனை கண்டுபிடிக்க வரும் மற்றொரு காவல்துறை அதிகாரி, அதாவது ஹீரோ. இப்படி அமைக்கப்பட்டிருந்தால் இது ஒரு சராசரியான திரைக்கதை ஆகியிருக்கும். மாறாக ஒரு நேர்மையான துணிச்சலான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்…
தில் ராஜா
a K.Vijay Anandh review
ஒரு சாதாரண மிடில் கிளாஸ் இளைஞன், தானுண்டு தன் மனைவி குழந்தை உண்டு என்று நிம்மதியாக வாழ்பவனின் வாழ்க்கையில் மந்திரி மகன் என்கிற ரூபத்தில் விதி விளையாடுகிறது. அதனைத் தொடர்ந்து அவனது ஓட்டமும் அதிலிருந்து அவன்…
மெய்யழகன்
இந்தப் படத்தின் விமர்சனத்தை என்னை அத்தான் என்று அழைக்கும் என் தங்கைகளின் கணவர்கள், தம்பிகளின் மனைவியரின் சகோதரர்கள், எனது அத்தைகள் மாமன்களின் மகன்கள் மற்றும் நான் அத்தான் என்று அழைக்கும் இராமேஸ்வரம் மோகன் அத்தான் ஆகியோருக்கு சமர்ப்பணம்…
சட்டம் என் கையில்
பொதுவாக சிவராத்திரிக்கு இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும் என்று விரும்பி சிவ ஆலயங்களில் சென்று அமர்வோம்.முதல்பாதி இரவை கடப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். அதிரடியான அர்த்த ஜாம பூஜைக்குப் பிறகு நாமே நினைத்தாலும் நம்மை தடுக்க…