Browsing Category

Movie Reviews

TN 2026

a K Vijay Anandh review இந்தப்படம் ஏதோ ஒரு சில நடிகர்களை, குறிப்பாக அரசியலுக்கு வரும் நடிகர்களைக் கிண்டல் செய்து எடுக்கப்பட்ட படம் என்கிற தவறான புரிதல்,  படம் பார்க்கும் வரை தான். உண்மையில், இது, அப்படி ஒரு மாஸ் நடிகனை உருவாக்கி, அடுத்த…

மனிதன் தெய்வமாகலாம்

a K Vijay Anandh review அட .... இது பழைய கதைப்பா என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால் படத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் மற்றும் சாலை வசதிகள் செய்து கொடுக்கப்படாமல் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு…

Kaakkee Circus

a K Vijay Anandh review ஆயக்கலைகள் 64 என்று கேள்விப்பட்டிருக்கிறோம், உறுதியாக சொல்ல முடியும் இணைய தொடருக்கு திரைக்கதை அமைப்பது 65 ஆவது கலை என்று . இந்த கூற்றை காக்கி சர்க்கஸ் பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஒரு வரியில்…

Leader

a K Vijay Anandh review 12th man, என்றால் பெரும்பாலும் கிரிக்கெட்டில் சப்ஸ்டிடியூட் ஆக இருக்கும்  விளையாட்டு வீரர் என்று தான்  நமக்கு தெரியும். 12 மேன் ஸ்குவாட் என்று இந்திய இராணுவத்தில் ஒரு சக்தி வாய்ந்த ,  சிறப்பு பயிற்சி பெற்ற…

கார்மேனி செல்வம்

கார்மேனி செங்கண் கதிர்மதியம் போல்முகத்தான்.. என்கிற திருப்பாவை வரிகளுக்கும் இந்தப்படத்தின் தலைப்பிற்கும் சம்பந்தமில்லை. மாறாக, மேனியை எப்பொழுதுமே காருக்குள்ளேயே வைத்திருப்பவன், அதாவது எந்நேரமும் கார் ஓட்டிக்கொண்டிருப்பவன் என்கிற பொருளில்…

காளிதாஸ் 2

a K Vijay Anandh review டிசம்பர் 31 , 500 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் குடியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில், இன்னும் சில மணி நேரங்களில் புத்தாண்டை வரவேற்க, அங்கிருக்கும் குடியிருப்புவாசிகள் ஆடலும் பாடலும் விளையாட்டுகளுமாக தயாராகிக்…

நீளிரா

a K. Vijay Anandh review ஒரு தமிழ்க்குடும்பம், விடிந்தால் சித்து குமரேசனுக்கு திருமணம். குடும்பத்தின் மூத்த பெண்மணி கபிலா வேணு தலைமையில் குடும்பத்தினர் , சொந்த பந்தங்கள் சகிதம் நலங்கு நிகழ்ச்சி இனிதாக நடந்தேறுகிறது. புலிகளுக்கு ,…

Happy Raj

a K Vijay Anandh review பொள்ளாச்சி , ஒரு மினியேச்சர் தேவர்மகன் சக்திவேல் மாதிரி, ஹேப்பி ராஜ் என்கிற ஹேப்பி ஜிவி பிரகாஷ் குமார் அறிமுகமாகிறார். அதே ஹேர் ஸ்டைல், கிட்டத்தட்ட அதே உடல்மொழிகள், குறிப்பாக ஏமாற்றத்துடன் கூடிய அழுகையை…

Nee Forever

a K Vijay Anandh review உன்னுடைய அம்மாவைப் போலவே  நீயும் ஓடிப் போயிருவ... என்கிற அவமானகரமான வார்த்தைகளை அக்காவும் தம்பியுமாக கேட்டு கேட்டு வளர்வது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை இந்த படத்தில் அற்புதமாக காட்டி இருக்கிறார்கள். அதற்காகவே…

Dhurandhar & Dhuranthar The Revenge

a K Vijay Anandh துரந்தர் முதல் பாகம்,  3 மணி 34 நிமிடம்., இரண்டாவது பாகம் 3 மணி 49  நிமிடம்.  மொத்தம்,  7 மணி 23 நிமிடம்.  ஒவ்வொரு வாரமும் சாதாரணமாக  வெளியாகும் இரண்டரை மணி நேர படங்களாக மூன்று படங்கள் சேர்ந்தது, துரந்தர் முதல் மற்றும்…