Browsing Category

Movies

மாமன்

a K Vijay Anandh review நமது கலாச்சாரத்தின் ஆணிவேரே உறவுகள், அதிலும் தாய்மாமனுக்கு என்று சிறப்பான தனி இடம் உண்டு. அப்படி ஒரு அன்பான தாய்மாமனாக மாமன் படத்தில் அற்புதமாக  நடித்திருக்கிறார் சூரி. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சூரிக்கு …

ஜோரா கைய தட்டுங்க

a K Vijay Anandh review யோகிபாபு, ஒரு  இயக்குநர் நடிகர் தான். அவரை வைத்து நகைச்சுவை படமும் எடுக்கலாம், விருதுகளை வெல்லும் படமும் எடுக்கலாம். ஜோரா கைய தட்டுங்க, இரண்டுக்கும்  நடுவில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு. இயக்குநர் வினீஷ்…

Eleven

a K Vijay Anandh review சமீபத்திய தொடரும் மற்றும் ஒரு சில மலையாள க்ரைம் திரில்லர் வகை படங்களை பார்க்கும் பொழுது, இதுபோன்ற படங்களுக்கு மலையாள சினிமாவை அடிக்க ஆளே கிடையாது போலும் என்று தோன்றியது. அட நாங்களும் இருக்கிறோம் என்று சொல்வது போல…

நிழற்குடை

a K Vijay Anandh review Tourist Family க்கு எந்த விதத்திலும் குறைவில்லாத படம், அதில் சசிகுமார் மனைவி மகன்கள் சகிதம் இலங்கையில் இருந்து வந்து இங்கிருப்பவர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார். இதில், இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரில் தனது…

தொடரும்

a K Vijay Anandh review சமீபத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவுக்குப் பிறகு தான் இந்த கதை எழுதியிருக்கவேண்டும். திரைக்கதை எழுதியிருக்கும் K R சுனில் மற்றும் தருண் மூர்த்தி இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நிலச்சரிவுக்குப் பின்…

என் காதலே

a K Vijay Anandh review நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு அழகான முக்கோண காதல் கதையாக இந்த வாரம்  வெளியாகிறது என் காதல். படத்தில் லிங்கேஷ், லியா மற்றும் திவ்யா ஆகிய மூவருக்கு இடையிலான முக்கோண காதல் கதையாக படம் இருந்தாலும், 2004 இல் தமிழக…

HIT The third case

a K. Vijay Anandh review மனிதர்களை கடத்தி அவர்களை சகமனிதர்களை வைத்தே கொடூரமாக கொன்று, அவர்கள் அதீத பயத்தில் சாகும் போது அவர்களது உடம்பில் ஏற்படும் இரசாயண மாற்றித்தில் உருவாகும் ஒரு திரவத்தை சர்வதேச சந்தைக்கு கடத்தும் மாஃபியாக்கள்.…

RETRO

a K. Vijay Anandh  review என்னதான் வடைபாயாசத்துடன் தமிழக மீல்ஸ் தடபுடலாக இருந்தாலும் நம்மவர்களுக்கு காரசாரம் தூக்கலாக இருக்கும் ஆந்திர மீல்ஸ் மீது ஒரு அளவற்ற காதல் இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஒரு காரசாரமான அட்டகாசமான ஆந்திர மீல்ஸ்…

Tourist Family

a K. Vijay Anandh review இந்த வாரம் இளைஞர்களின் வாரம் என்று சொல்லும் அளவிற்கு கிரிக்கெட்டில் 14 வயதே ஆன வைபவ் சூரிய வம்சி, மின்னல் வேக சதம் அடிக்கிறார். இதோ சினிமாவில் 24 வயதே ஆன அபிஷன் ஜீவிந்த், சசிகுமார், சிம்ரன், கமலேஷ், மிதுன்…

SUMO

a K Vijay Anandh review ஆந்திராவை கலக்கிய புஷ்பராஜ் தனது கண்டெய்னரில் ஒளிந்து கொண்டு 40 நாட்கள் பயணித்து ஜப்பான் துறைமுகத்தை சென்றடைந்த அதே நேரம் ஜப்பானிலிருந்து ஒரு சுமோ வீரன் சென்னை கடற்கரையில் கரை ஓதுங்குகின்றான். அவனைக் காப்பாற்றி…