Browsing Category

Movies

வேம்பு

a K Vijay Anandh review துயரங்களின் எல்லைவரை சென்று,  ஒரு நல் வாழ்க்கைக்கு மீண்டு வருவது என்பது இருக்கும் சுகங்களிலேயே சிறப்பானது. அப்படி ஒரு சிறப்பான சுகத்தை அடையும் தம்பதியாக ஹரிகிருஷ்ணனும் ஷீலாவும் இந்தப்படத்தில்…

மையல்

a K. Vijay Anandh review நாயகியின் , குவாரி சூழ் மலைக்குன்றுகள் ஒரு பக்கம்,  நாயகனின் நீர் சூழ் கிராமம் இன்னொரு பக்கம் என்று மிகவும் புதுமையான கதைக்களம். வில்லன் பி எல் தேனப்பன் சம்பந்தப்பட்ட காட்சிகளை முழுக்க முழுக்க இருட்டில்…

நரிவேட்டை

a K. Vijay Anandh review சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும், இந்தியாவின் ஆக்சிஜன் மற்றும் மழை உற்பத்தி மையமான  மேற்குதொடர்ச்சி மலை மற்றும் இந்தியாவின் பல பகுதிகளிலும் அமைந்த மலைத்தொடர்களில் வசிக்கும்,  பழங்குடிகள், மலைவாழ்மக்கள்…

ACE

a K. Vijay Anandh review படத்தில் காயலான் கடைக்கு பழைய இரும்பு சாமான்கள் போடும் யோகிபாபு அவரை Bolt கண்ணனாக புரிந்து கொள்கிறார்,  ருக்மணி வசந்தும் - திவ்யா பிள்ளையும் அவரை Bold கண்ணனாக புரிந்துகொள்கிறார்கள்,  படம் பார்க்கும் ரசிகர்களுக்கோ…

Devil’s Double Next Level

a K Vijay Anandh review தக் லைஃப் கமல்ஹாசனின் ஹேர் ஸ்டைல் காதலா காதலா கமல்ஹாசனின் மேனரிசம் என்று  சந்தானத்தின் லுக் & மேனரிசம் செம்மயாக இருக்கிறது. தியேட்டருக்கு வரவழைக்கப்பட்டு திரையில் ஓடும் படத்திற்குள் மாட்டிக்கொள்ளும்…

மாமன்

a K Vijay Anandh review நமது கலாச்சாரத்தின் ஆணிவேரே உறவுகள், அதிலும் தாய்மாமனுக்கு என்று சிறப்பான தனி இடம் உண்டு. அப்படி ஒரு அன்பான தாய்மாமனாக மாமன் படத்தில் அற்புதமாக  நடித்திருக்கிறார் சூரி. நாயகனாக நடிக்க ஆரம்பித்த சூரிக்கு …

ஜோரா கைய தட்டுங்க

a K Vijay Anandh review யோகிபாபு, ஒரு  இயக்குநர் நடிகர் தான். அவரை வைத்து நகைச்சுவை படமும் எடுக்கலாம், விருதுகளை வெல்லும் படமும் எடுக்கலாம். ஜோரா கைய தட்டுங்க, இரண்டுக்கும்  நடுவில் மாட்டிக்கொண்டது போன்ற ஒரு உணர்வு. இயக்குநர் வினீஷ்…

Eleven

a K Vijay Anandh review சமீபத்திய தொடரும் மற்றும் ஒரு சில மலையாள க்ரைம் திரில்லர் வகை படங்களை பார்க்கும் பொழுது, இதுபோன்ற படங்களுக்கு மலையாள சினிமாவை அடிக்க ஆளே கிடையாது போலும் என்று தோன்றியது. அட நாங்களும் இருக்கிறோம் என்று சொல்வது போல…

நிழற்குடை

a K Vijay Anandh review Tourist Family க்கு எந்த விதத்திலும் குறைவில்லாத படம், அதில் சசிகுமார் மனைவி மகன்கள் சகிதம் இலங்கையில் இருந்து வந்து இங்கிருப்பவர்களின் இதயத்தில் இடம்பிடிக்கிறார். இதில், இலங்கையில் நடைபெற்ற ஈழப்போரில் தனது…

தொடரும்

a K Vijay Anandh review சமீபத்தில் வயநாட்டில் நடந்த நிலச்சரிவுக்குப் பிறகு தான் இந்த கதை எழுதியிருக்கவேண்டும். திரைக்கதை எழுதியிருக்கும் K R சுனில் மற்றும் தருண் மூர்த்தி இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.  நிலச்சரிவுக்குப் பின்…