Browsing Category

Movie Reviews

‘சினம்’ திரை விமர்சனம்!

சென்னை: ஒரு நேர்மையான காவல்துறை உதவி ஆய்வாளர் அருண்விஜய், அவர் பாலக் லால்வாணியை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார். காதல் திருமணம் செய்து கொண்ட  அவர்,  ஒரு குழந்தைக்கு தந்தையாக அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில்  …

‘வெந்து தணிந்தது காடு’ திரை விமர்சனம்!

சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நடுவக்குறிச்சி எனும் வறட்சியான கிராமத்தில் தாய், தங்கையுடன் வசித்து வருகிறார் சிம்பு. கருவேலமர கள்ளிக் காட்டில் விறகு வெட்டி முட்களை சுத்தம் செய்யும்போது , எதிர்பாராத விதமாக தீ பற்றி எரிகிறது. தீயை…

‘‘நாட் ரீச்சபிள்’’ திரை விமர்சனம்!

சென்னை: காவல்துறை கண்ட்ரோல் அறைக்கு ஒரு அவசர அழைப்பு வருகிறது. ஆனால், எதிர் முனையில் இருந்து எந்த குரலும் கேட்கவில்லை. உடனே அழைப்பு வந்த இடத்துக்கு காவல்துறை டீம் விரைகிறது. இந்த சூழலில் அடுத்தடுத்து இரண்டு இளம்பெண்கள் கொலை…

“கேப்டன்” திரை விமர்சனம்!

சென்னை: வடகிழக்கு மாநிலங்களில் எல்லையில் பல ஆண்டுகளாக  மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு வனப்பகுதிக்குள் மக்களைக் குடியமர்த்த அரசாங்கம் முடிவு செய்கிறது. அந்த இடத்தை ஆராய்ந்து தடையில்லா சான்றிதழ் வழங்குமாறு ராணுவத்திடம் அரசாங்கம் கேட்கிறது.…

“கணம்” திரை விமர்சனம்!

சென்னை: இசைத்துறையில் ஆர்வம் உள்ள கலைஞர் ஷர்வானந்த், வீட்டுத்தரகர் பணியில் இருக்கும் ரமேஷ் திலக்,  திருமணம் செய்து கொள்ள நினைக்கும் சதீஷ், இவர்கள் மூவரும் பள்ளியில் படிக்கும் சிறுவயதிலிருந்தே இணைபிரியா நண்பர்களாக வலம் வருகிறார்கள்.…

’கோப்ரா’ திரை விமர்சனம்!

சென்னை: ‘கோப்ரா’ படம் ஆரம்பிக்கும் காட்சியில் ஒரிசா முதலமைச்சர், ஸ்காட்லாந்து இளவரசர், ரஷிய அமைச்சர் உள்ளிட்ட பல முக்கிய புள்ளிகளை உலகமே அதிரக்கூடிய வகையில் பல வித வித்தியாசமான கெட்டப்புகளில் அவதரித்து, அவர்களை  கொலை செய்கிறார் விக்ரம்.…

“டைரி” திரை விமர்சனம்!

சென்னை: காவல்துறையில் உதவி ஆய்வாளர் பயிற்சியை முடிக்கும் முன்பு அருள்நிதியிடம், முடிக்க முடியாத வழக்கு ஒன்றை பயிற்சியாக எடுத்து யார் வேண்டுமானாலும் அந்த வழக்கை முடிக்கலாம் என்று காவல்துறை உயர் அதிகாரி கூறுகிறார். இந்த சூழலில் பதினாறு…

‘எமோஜி’ இணையத் தொடர் விமர்சனம்!

சென்னை: இந்த காலத்தில் காதல், கல்யாணம், கற்பு சந்தோஷம், துக்கம், கோபம், ஏமாற்றம் ஆகிய எல்லாவற்றையும் இன்றைய உயர்தர வர்க்க இளைஞர்களும், இளம்பெண்களும்  எப்படி பெற்றோர்களுக்குத் தெரியாமல், வாழ்கிறார்கள் என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்தி…

“சீதா ராமம்” – திரை விமர்சனம்!

சென்னை: இராணுவத்தில் பணி புரியும் கதாநாயகன் துல்கர்சல்மான்.  அவரது குழுவில் இருக்கும் இராணுவத்தினர் , காஷ்மீரில் நடக்க இருந்த பெரிய மதக்கலவரத்தை புத்திசாலித்தனமாக தடுத்து நிறுத்துகிறார்கள். அதனால், அவர்கள் இந்தியா முழுவதும் பிரபலமடைய,…

“பொய்க்கால் குதிரை” – திரை விமர்சனம்!

சென்னை: விபத்து ஒன்றில் பிரபுதேவா மனைவியையும், ஒரு காலையும் இழந்து, எல்லா வேதனைகளையும் மறந்து விட்டு தன் மகளுடன் வாழ்ந்து வருகிறார்.  ஒரு காலை இழந்துவிட்ட அவருக்கு ஆறுதலாக இருக்கும்  தன்னுடைய மகளை நன்றாக  படிக்க வைத்து பெரிய ஆளாக்க…