Browsing Category
Movie Reviews
சாலா
a K. Vijay Anandh review
" தண்ணிக்கு பிறமாநிலத்திடம் கைஏந்துகிற தமிழ் நாட்டுபெண்கள் ( தாய்மை அடைய வேண்டி )
நாளைக்கு ஆண்மைக்கும் வேற மாநிலத்திடம் கையேந்தி நிற்கும் நிலை வரப்போகுது " - தமிழர்களின் நெஞ்சை பதற வைத்திருக்கும் சாலா பட வசனம் !…
போகுமிடம் வெகுதூரமில்லை
a K. Vijay Anandh review
மனைவியின் பிரசவத்தேவைக்காக, ஒரு சவத்துடன் தனியாளாக நெல்லைக்கு பயணமாகும் விமல். கருணாஸ் லிப்ட் கேட்கும் வரை அமைதியாக செல்லும் அந்த பயணம், அடுத்த ஒவ்வொரு நிமிடமும் சுவராஸ்யமும் போராட்டமுமாக நெல்லைக்கு சென்று…
வாழை
a K. Vijay Anandh review - வார்த்தைகளில்லாதவனின் வார்த்தைகள், அம்புடுதேன் !
மாரி செல்வராஜின் வாழ்க்கையில் நடந்த ஒரு அழுத்தமான பகுதிதான் வாழை. ஒரு விபத்து , அது குறித்தான பத்திரிக்கை செய்தி, படித்து விட்டு கடந்து போய்விடுவோம். அதுவே…
கொட்டுக்காளி
a K Vijay Anandh review
படம் என்னவோ அதிகாலை தான் ஆரம்பிக்கின்றது, ஆனால், அன்னா பென்னின் நிலையை நினைத்து அந்த குடும்பம் இரவு முழுவதும் தூக்கமில்லாமல் அழுது புலம்பிய சோர்வு, பயம், கோவம் ஆற்றாமை அனைத்தும் முதல் பிரெமிலிருந்து பிற…
டிமாண்டி காலனி 2
a K. Vijay Anandh review
டிமாண்டி காலனி 2 முழுக்க முழுக்க பிரியா பவானி சங்கருக்கு முக்கியத்துவம் கொடுப்பது போல ஆரம்பித்து பயணித்து இறுதியில் அருள் நிதியை வைத்து ரசிகர்களை மிரட்டி அனுப்பியிருக்கிறார்கள் .
படத்தில் மிரட்டுவது , ஸ்பெஷல்…
தங்கலான்
a K.Vijay Anandh review
விக்ரமின் முந்தைய படம் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வனில் ஆதித்ய கரிகாலச் சோழனாக அரச உடைகளுடன், நேர்த்தியான தலை முடியுடன் வசீகரித்தார் விக்ரம். இந்தப் படத்தில் தங்கலானாக, ஒரு முழ துணியை மட்டும் கோவனம் ஆக…
அந்தகன்
a K. Vijay Anandh review
அந்தகன் படத்தின் ஹிந்தி உரிமையை தனது மகன் பிரஷாந்திற்காக போட்டியில் ஜெயித்து வாங்கிய தந்தை தியாகராஜனின் நம்பிக்கை , படப்பிடிப்பு ஆரம்பிக்கலாம் என்கிற நிலையில் கொரானா ஊரடங்கு அமலாக, சரியான நேரத்திற்காக காத்திருந்த…
வீராயி மக்கள்
a K Vijay Anandh review
வீராயி மக்கள் , இன்றைய தலைமுறை எதை தொலைத்துக்கொண்டு இருக்கிறதோ அதை சரியாக நினைவு படுத்தி, ஒரு எச்சரிக்கை மணி அடித்திருப்பது போன்ற படமாக இப்படம் வெளியாகியிருக்கிறது. மூத்த தலைமுறையால் சேர்ந்து இருக்கும் ஒரு…
பேச்சி
a K.Vijay Anandh review
Deadpool Wolverine மட்டும் என்ன நம்புகின்ற மாதிரி கதையா ? உஉலகம் முழுவதும் வெளியாகி 3000 கோடிகளை குவித்து சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் மிகவும் நேர்த்தியாக எடுக்கப்பட்டிருக்கும் ஹாரர் படம், …
நண்பன் ஒருவன் வந்த பிறகு
a K.Vijay Anandh review
ரயில் பயணங்களில் கதை சொல்வதில் இருந்து விமான பயணங்களில் கதை சொல்வது என்கிற பரிணாம வளர்ச்சி மகிழ்ச்சி அளிக்கிறது.
அதிலும் முதன் முதலில் பாட்டியுடன் ரஜினி படம் பார்த்ததிலிருந்து, அட இன்னும் சொல்லப்போனால் திரையில்…