Browsing Category
Movies
Made in Korea
a K Vijay Anandh review
ரா கார்த்திக் இயக்கி இருக்கும், மேட் இன் கொரியா படம் பார்த்த பிறகு, உலகில் உள்ள ஒவ்வொரு குடிமக்களும் ஒரு குறிப்பிட்ட தேசத்திற்குள் எல்லைகளுக்குள் அடங்கி விடாமல், ஒரு குறிப்பிட்ட தேசத்தின் குடிமகனாக மட்டும்…
முஸ்தபா முஸ்தபா
தொலைக்காட்சியின் டி ஆர் பி ஐ கூட்டுவதற்காக வந்த நாயகி மோனிகா சின்னகொட்லாவை சதீஷ் காதலிக்க , அவர்களது திருமணம் கைகூடும் நிலையில், சதீஷ் ஏற்கனவே நடித்த ஒரு பலான காட்சி லீக் ஆக , திட்டமிட்டபடி திருமணம் நடக்கிறதா ? இல்லையா ? என்பதே நகைச்சுவை…
Kadhal Reset Repeat
விஜய் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவாகி இன்று திரையரங்கில் வெளிவந்துள்ள படம் காதல் ரீசெட் ரிப்பீட். இப்படத்தில் மதும்கேஷ், ஜியா ஷங்கர், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்தின் முதல் காட்சியிலேயே, ஹீரோயின் ஜியா …
அனோமி
அனோமி என்றால் சமூகத்திலிருந்து தனிமைப்பட்டோ, தனிமைப்படுத்தப்பட்டோ, நம்பிக்கையிழந்து, குறிக்கோள் இன்றி நிற்கும் ஒரு நிராதரவான நிலையைக் குறிப்பதாகும்.
மன அழுத்தத்தில் உள்ள ஜியான் பிலிப் இறந்து போகிறார். அதைத் தற்கொலை என காவல்துறை அதிகாரி…
99/66
அறுபத்தாறாம் எண் வீட்டில் வசிக்கும் சங்கீதாவும், தொண்ணூற்று ஒன்பதாம் எண் வீட்டில் வசிக்கும் ரஞ்சிதாவும் தோழிகள். சங்கீதாவிற்கு அமானுஷ்யமான கனவுகள் வந்தவண்ணம் உள்ளன. அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஒரு நல்ல பெண் ஆத்மா…
ஓ பட்டர்பிளை
a K. Vijay Anandh review
கமல் - ரஜினி - ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படத்தின் ஜென்சி வெர்சனை பார்த்தது போல இருந்தது , ஓ பட்டர் பிளை பார்த்த போது.
அதே அப்பாவியான கமல்ஹாசனை போல அட்டுல் , அழகும் தவிப்புமான ஸ்ரீதேவி போல நிவேதிதா சதிஷ் ,…
வடம்
a K Vijay Anandh review
அசுரன், பாண்டி முனி
எம் ஜி ஆர் படங்களில் பார்த்திருப்போம் , ரஜினி - கமல் படங்களில் பார்த்திருப்போம். படம் ஆரம்பிக்கும் முதல் காட்சியில் அவர்கள் இரட்டை குழந்தைகளாக பிறப்பார்கள் , அவர்களில் ஒருவர் எப்படியோ இடம்…
Little Wings
a K Vijay Anandh review
கை கால்கள் இழுத்துக் கொண்டு வேலை வெட்டிக்கு போக முடியாமல் படுத்த படுக்கையாக கிடக்கும் நிலையிலும், மனைவி வளர்க்கும் சேவலை எப்படியாவது அடித்து சாப்பிட்டு விட வேண்டும் என்று ஆசை கொள்ளும் கணவன், நிதர்சன சி காளிதாஸ்.…
Fourth Floor
a K Vijay Anandh review
அரசியல்வாதிகள் லோக்கல் ரவுடிகள் மற்றும் ஊழலுக்கு துணை போகும் அதிகாரிகள் ஆகியோர் கூட்டணியுடன், ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான துறையில் நடக்கும் ஊழல்களை ஒரு திகில் படம் பாணியில் திரைக்கதை அமைத்து பயமுறுத்து…
ஆழி
a K Vijay Anandh review
அலைகள் ஓய்வதில்லை காலத்து கதை தான், இதிலும் ஆழ்கடலில் அலைகள் ஓயாமல் அடித்துக் கொண்டு படம் முழுவதும் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன.
ரசல் பூக்குட்டியை வைத்து, ஆழ்கடலில் எழும் ஓசையை அற்புதமாக பதிவு செய்து…